*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில் விசேஷங்கள்
திருமணம் ஹப்பிரவேசம்... செய்வதை சில காலம் தள்ளி வைத்து விட வேண்டும்.
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம்
*மனைவி இறந்தால் - 3 மாதம்
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம்
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்
"மாமனார்.. மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை
* பங்காளி இறந்தால் - 3 மாதம்
*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும்
*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு
No comments:
Post a Comment