jaga flash news

Wednesday, 14 January 2026

மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?

மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?

இறந்தவர்கள் கனவில் வந்து பசிக்கிறது சாப்பாடு போடு என்றால்.. (இறந்தவர் ஒரு வருடம் ஆவதற்கு முன் கனவில் வந்தால்)

இறந்தவர் கனவில் பேசுவது போல் வந்தால் (என்னுடன் தீயும் வா போகலாம் என்றால்)

இறந்தவர் உங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் (நான் உன்னோடு சேர்ந்து தூங்குகிறேன் என்று சொன்னால்)

இறைச்சிகளை வெட்டுவது போல் கனவு கண்டால் (அதுவும் இறந்தவர் இறைச்சியை வெட்டுவது போல்)

*இறந்தவர் சத்தம் போட்டு அழுவது போல் கனவு கண்டால் (இறந்தவரோடு சேர்ந்து நீங்களும் அழுதால்)

இப்படி எல்லாம் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக மரண பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

(பயம் கொள்ள தேவையில்லை.இது உங்களின் மன பிரம்மை தான்.)

7 comments:

  1. Wow. Very nice. It's true

    ReplyDelete
  2. Mon. 19, Jan. 2026 at 9.34 pm.
    *திருவாசகம் :*
    *22 - கோயில் திருப்பதிகம் :*
    *அனுபோக இலக்கணம் :*
    (தில்லையில் அருளியது)

    *(திருவருளோடு கலக்கும்போது ஏற்படும் பேரின்ப நிலையை உரைத்தல் :)*

    394. இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
    எழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீஅலால் பிறிது மற்றுஇன்மை
    சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம்
    திருப்பெருந் துறைஉறை சிவனே
    ஒன்றும்நீ அல்லை அன்றி ஒன்றுஇல்லை
    யார் உன்னை அறியகிற்பாரே. - (பாடல் : 7)

    *இதனின் பொருள் :*

    சென்று - மாயா கருவிகள் ஆகிய 36-தத்துவங்களினின்றும் நீங்கிச் சென்று...
    சென்று - இருவினைத் தொடக்கத்தினின்றும் நீங்கி....
    தேய்ந்து - 'எனது* என்னும் *செருக்கு* தேய்ந்து...
    தேய்ந்து - *நான்* என்னும் *முனைப்பு* தேய்ந்து...
    அணுவாய் - ஆன்மாவானது தான் என்னும் ஒருமுதல் புலப்படாவகையில் நின்று...
    ஒன்றாம் - இறைவனுடன் ஒன்றாய்க் கலந்து...
    நீ அலால் பிறிது மற்று இன்மை - சிவபெருமானை அன்றி வேறு ஒரு பொருள் இல்லை என்னும் படியாக...
    ஒன்று நீ அல்லை - எந்தப் பொருளாகவும் நீ இல்லையாதலால் நீ வேறாகி நிற்கிறாய்; ஆயினும்...
    அன்றி ஒன்றில்லை - எல்லாப் பொருள்களிலும் நீ கலந்து நிற்பதால், நீ இல்லாமல் எந்தவொரு பொருளும் நிலைத்திருப்பதில்லை. எனவே....
    நின் தன்மை - நீ அவ்வாறு ஒன்றாய்க் கலந்தும், வேறாய்த் தனித்தும், என்னோடு உடனாயும் நின்ற உன் தன்மையை...
    நினைப்பற நினைந்தேன் - எனதுள்ளத்தில் விளங்கும் நினைப்பும், மறப்பும் நீங்கிய மெய்யுணர்வினால் உன்னையே நினைந்தேன்.

    சித்தாந்தக் கருத்து :*
    நினைப்பு அற நினைந்தேன் என்பது -

    மாயா கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களைக் கொண்டு நினைக்காமல்... இறைவன் திருவருளே கண்ணாகக் கொண்டு நினைப்பதைத்தான்... நினைப்பற நினைந்தேன் என மணிவாசகப் பெருமான் அருளிச் செய்துள்ளார்.
    Next meet you.
    Thirucittambalam
    Sivajansikannan78@gmail.com

    ReplyDelete
  3. Thu. 18, Jun, 2026 at 4.21 pm.

    *ஹீமோகுளோபின் அதிகரிக்க…!*

    *1. கீரை குடும்பம்* - முருங்கை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை

    *2. பருப்பு வகை* - துவரம் பருப்பு, கடலை பருப்பு, சோயா

    *3. கம்பு, கேழ்வரகு, சோளம்* - சிறுதானிய சாம்ராஜ்யம்

    *4. உலர் பழங்கள்* - பேரீச்சை, அத்தி, கிஸ்மிஸ், உலர் அத்தி

    *5. எள்ளு, வெல்லம்* - எள்ளு உருண்டை செஞ்சு சாப்பிடுங்க

    *6. பீட்ரூட், மாதுளை, செவ்வாழை* - நீங்க ஆல்ரெடி சாப்பிடுறீங்க!

    *7. முளைக்கட்டிய பயறு* - பாசிப்பயறு, கொண்டைக்கடலை

    ********

    ReplyDelete
  4. Anonymous19 January 2026 at 22:37
    Mon. 19, Jan. 2026 at 9.34 pm.
    *திருவாசகம் :*
    *22 - கோயில் திருப்பதிகம் :*
    *அனுபோக இலக்கணம் :*
    (தில்லையில் அருளியது)

    *(திருவருளோடு கலக்கும்போது ஏற்படும் பேரின்ப நிலையை உரைத்தல் :)*

    394. இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
    எழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீஅலால் பிறிது மற்றுஇன்மை
    சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம்
    திருப்பெருந் துறைஉறை சிவனே
    ஒன்றும்நீ அல்லை அன்றி ஒன்றுஇல்லை
    யார் உன்னை அறியகிற்பாரே. - (பாடல் : 7)

    *இதனின் பொருள் :*

    சென்று - மாயா கருவிகள் ஆகிய 36-தத்துவங்களினின்றும் நீங்கிச் சென்று...
    சென்று - இருவினைத் தொடக்கத்தினின்றும் நீங்கி....
    தேய்ந்து - 'எனது* என்னும் *செருக்கு* தேய்ந்து...
    தேய்ந்து - *நான்* என்னும் *முனைப்பு* தேய்ந்து...
    அணுவாய் - ஆன்மாவானது தான் என்னும் ஒருமுதல் புலப்படாவகையில் நின்று...
    ஒன்றாம் - இறைவனுடன் ஒன்றாய்க் கலந்து...
    நீ அலால் பிறிது மற்று இன்மை - சிவபெருமானை அன்றி வேறு ஒரு பொருள் இல்லை என்னும் படியாக...
    ஒன்று நீ அல்லை - எந்தப் பொருளாகவும் நீ இல்லையாதலால் நீ வேறாகி நிற்கிறாய்; ஆயினும்...
    அன்றி ஒன்றில்லை - எல்லாப் பொருள்களிலும் நீ கலந்து நிற்பதால், நீ இல்லாமல் எந்தவொரு பொருளும் நிலைத்திருப்பதில்லை. எனவே....
    நின் தன்மை - நீ அவ்வாறு ஒன்றாய்க் கலந்தும், வேறாய்த் தனித்தும், என்னோடு உடனாயும் நின்ற உன் தன்மையை...
    நினைப்பற நினைந்தேன் - எனதுள்ளத்தில் விளங்கும் நினைப்பும், மறப்பும் நீங்கிய மெய்யுணர்வினால் உன்னையே நினைந்தேன்.

    சித்தாந்தக் கருத்து :*
    நினைப்பு அற நினைந்தேன் என்பது -

    மாயா கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களைக் கொண்டு நினைக்காமல்... இறைவன் திருவருளே கண்ணாகக் கொண்டு நினைப்பதைத்தான்... நினைப்பற நினைந்தேன் என மணிவாசகப் பெருமான் அருளிச் செய்துள்ளார்..
    Jansikannan40@gmail.com

    ReplyDelete
  5. அய்யா எனது ஐடி Jansikannan40@gmail.com. எனது இமேஜ் வைத்திருக்கிறேன். மற்ற சிவ ஜான்ஸி ஐடி தவறானது அய்யா

    ReplyDelete
  6. Sun. 9 Aug. 2026 at 3.33 pm.

    *வேப்பம் வித்து :*

    *வேப்பம் வித்து ஒரு பஞ்ச கற்பமாக நமக்கு பயன்படுகிறது.

    வேப்பம் வித்து, வெண்மிளகு, கடுக்காய், கஸ்தூரி மஞ்சள், நெல்லிப்பருப்பு இவைகளைப் பசும் பாலில் அரைத்து, சிரசல் இட்டுத் தேய்த்து, சிறிது நேரம் சென்று ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவிடாது தடுக்கும். இதைப் *பஞ்ச கற்பம்* எனக் கூறுவதுண்டு.

    Sivajansikannan@gmail.com.

    ReplyDelete
  7. *சிம்மமும் சூரியனும் :*

    *பணம்தான் உலக சுகம் என வாதாடும் சுக்கிர அணி லக்கனங்கள் ஒருபறம். (ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம்)

    *மனநிம்மதி தான் உலக சகம் என போராடும் குரு அணி லக்னங்கள் மறுபுறம். (மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்)

    *பணமா? பாசமா? என போராடி வாழ்கின்றன. இதில் திசா, புத்தி, கிரக அமைப்புகளுக்கு ஏற்ப வெற்றி, தோல்வி ஏற்படுகின்றன. பன்னிரு லக்ன சாதகர்களில் எதிர் எதிர் அணிகளின் கிரகச் சேர்க்கைகளால் அதாவது திசாபுத்தியில் குழப்பமான முடிவுகளுடன்..ஏற்ற இறக்கங்களை வாழ்வில் பெறுவோர்களும் உண்டு.

    *இரண்டையும் சமமாகப் பாவித்து தனிமையில் சுகம் காணும் ஞானிகளாக சூரியனின் சிம்ம லக்ன சாதகர்கள் வாழ்கின்றனர். (சிவ லக்னம்).

    *திசா புத்திகளில்... புதன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகியோர் நட்புடன் அமைய சிம்ம லக்னம் வேகமாக புகழும், தொழிலும், செல்வமும் பெறும்.

    *சூரியன் ஏனையோரான சனி, ராகு, கேது, சுக்கிரன் இவர்களுடன் கூடி துலாம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் நிற்க (எதிலும் யார் உதவியும் இல்லாததால்) தோல்வியும் கஷ்ட நஷ்டமும் ஏற்படும்.

    *வான இயல் சாஸ்திரப்படி பார்த்தீங்கனா. ஹஹ 99 சதம் சுயசத்தியும், ஒளியும் மின்காந்த சத்தியும் (புதன், பூமி, சந்திரன் மூன்றின் கூட்டுச் சத்தியும்) கொண்ட சூரியன் அரசகுணமும், தியாக எண்ணமும் கொண்டது

    *மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் இவற்றில் நின்று தனது அதிக அதிகார சக்தியை சூரியன் வெளிப்படுத்தும். இதனால் ஏனைய 11-லக்ன சாதகர்கள் விலகி விடுவர். மனப் பூர்வமாக உதவ மாட்டார்.

    *கன்னி, துலாம், மகரம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய சாந்த வீடுகளில் ஏறி, குரு, புதன், சந்திரன் சம்பந்தமுடன் நிற்பது சூரியனுக்கு குளிர்ந்த தன்மைகள் தரும். எல்லா லக்ன சாதகர்களும் உதவுவார்


    எனவே, எதிரிகளான சனி, ராகு, கேது, சுக்கிரன் ஆகியோர் உபசய வீடுகளான... 3,6,19,11ல் நிற்பது சமராசயோகம் திசாபுத்திகளில் தரச் செய்யும். இவர்கள் சூரிய நண்பர்களான புதன், குரு, சந்திரன் செவ்வாய் (சூரியன்) ஆகியோருடன் சம்பந்தம் பெறக்கூடாது.


    *சிம்ம லக்னம் :*

    *S T A T E M E N T*
    ______________________________
    | | | கேது |
    _____ |________ |_______|________ |
    சந். | | |
    குரு | | குரு |
    ___ _|இராசி சக்கரம்|_______ |
    | | / |
    | |/ ல |
    ____ |________________ |_______|
    சந். | சுக்கி | சனி | சூரி |
    ராகு| ரன் | புதன் | யன் |
    ______________________________|

    சிம்ம லக்னம், தனுசு ராசி, உத்ராட நட்சத்திரம், சூரியதிசை இருப்பு வருடம் 5 - 0 - 11 நாள்.

    *மகா திசைகள் :*

    5- வயது முடிய - சூரிய திசை.
    15-வயது முடிய - சந்திர திசை
    22-வயது முடிய - செவ்வாய் திசை
    40-வயது முடிய - ராகு திசை
    66- வயது முடிய - குரு திசை.

    *லக்னாதிபதி சூரியன் சாந்தமுடன், கன்னியில் குடும்ப ஸ்தானத்தில் எதிரிகள் சம்பந்தமின்றி அமர்கிறார்


    இதனால் பெரிய ஏழை குடும்பத்தை முன்னேற்றும் வலிமை பெறுகிறார்.

    *கோணம் பெற்ற தனுசு, ராகு, சந்திரனின் சக்தியையும் தனக்குப் பத்தில் உள்ள சூரிய பவத்தையும் பெற்று யோகம் செய்தார்.

    *ராகுவுக்கு வீடு தந்த குரு 12-ல் மறைந்தாலும், சனி பார்வையாலும், அதிக செலவு ஏற்பட்டுவிட்டது
    *நிலத்தில் போட்ட பணம் மட்டும் மிச்சம்.*

    *உச்சம் பெற்ற குரு திசை வெளியூர் வியாபாரத்தில், பணமும் பகழும் தந்தது.

    *குருவுக்கு வீடு தந்த சந்திரன் பரிவர்த்தனை ஆகி, கோணம் பெற்றதால் புத்திர யோகத்தால் மேன்மை கிட்டியது.

    *சந்திர புத்தியில் உடல் நலம் பாதித்தது. (சந்திரனுடன் ராகு, சனி சம்பந்தம் உள்ளது)

    *உச்சக் கிரகங்களான செவ்வாயும், சனியும் உச்சமான குருவைப் பார்த்து, ராகு புத்தியில், தொழிலை முடக்கி ஓய்வு பெறச் செய்தது.

    *புத்திரகாரகன் குரு 2-ல் மறைய, பாபிகள் சனி, செவ்வாய் உச்சகதியில் பார்க்க.. புத்திர ஸ்தானத்திலும் ராகு நின்று, சனி பார்க்க புத்திர தோஷம் ஏற்பட்டது.

    *சில விதி விலக்குகள் :*
    Exemption will not be a Rule

    75% விகித ஒற்றுமைகளை தான் விதிகள், துன்பங்கள். மீதி 25% விகித வேறுபாடுகள்தான் விதி விலக்குகள். Exemptions.

    25%விகித வேறுபாடுகளிலும் சில பல வகையான வேறுபாடுகள் இருப்பதால் ஒரு விதியின் கீழ் கொண்டு வர இயலாது.
    **********

    ReplyDelete