jaga flash news

Wednesday, 28 January 2026

தீட்டு காலங்கள்

தீட்டு காலங்கள்

*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில்  விசேஷங்கள் 
திருமணம் ஹப்பிரவேசம்... செய்வதை சில காலம்  தள்ளி வைத்து விட வேண்டும். 
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம் 
*மனைவி இறந்தால் - 3 மாதம் 
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம் 
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்

"மாமனார்..  மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை

* பங்காளி இறந்தால் - 3 மாதம்

*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை 
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும் 

*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு

No comments:

Post a Comment