jaga flash news

Sunday, 18 January 2026

ராசி vs அதிபதி

ராசிமண்டலம்

மீனம். குரு

மேஷம் செவ்வாய்

ரிஷபம் சுக்கிரன்

மிதுனம் புதன்

கும்பம் சனி



கடகம் சந்திரன்

மகரம் சனி



சிம்மம் சூரியன்

தனுசு. குரு

விருச்சிகம் செவ்வாய்

துலாம் சுக்கிரன்

கன்னி புதன்


செவ்வாய்- பூமி,மனை,ஆற்றல், வேகம்,ரத்தம்

சுக்கிரன்-வீடு,வாகனம்,அழகு,நளினம்,காமம்

புதன் கல்வி,அறிவாற்றல், தொழில்நுட்பம்

சந்திரன்- மனம், உடல்,அன்பு,அம்மா,நீர்

'சூரியன்-அதிகாரம்,தந்தை,அரசாங்கம், ஆன்மா

குரூ-செல்வம்,குழந்தை, ஆன்மீகம்

சனி-ஆயுள்காரகன், தொழில்,

2 comments:

  1. Mon. 30, Mar. 2026 at 4.15 pm.

    *சோதிடவியல் :*

    *சோதிடத்தில் இன்று இராசிகள் பற்றி பார்க்கலாம்... *

    சோதிடத்தில் கோள்கள், நாள்களுக்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் வாய்ந்தவை இராசிகள்.

    வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டம். 12- இராசிகளால் இதனைப் பிரிக்க ஒவ்வொரு இராசியும் 30- பாகைகள் கொண்டது.

    *12- இராசிகளின் பெயர்கள் :*

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் மீனம்.

    *இதனை கட்டத்தில் எவ்வாறு அமைக்கலாம் என பார்ப்போம்....!*

    ______________________________________
    330°-360° 0°- 30° 30°- 60° 60°- 90°

    மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம்
    _______________________________________
    300°-330° | | 90°120°
    கும்பம் | | கடகம்
    __________ | இராசி |___________
    270°-300° | மண்டலம் | 120°-150°
    மகரம் | | சிம்மம்
    __________________________________________
    240°-270° | 210°-240°| 180°-210°| 150°-180°
    தனுசு | விருச்சி | துலாம் | கன்னி
    ___________________________________

    இவ்வாறு கட்டம் போட்டு அமைத்தும் எழுதலாம்.
    Sivajansikannan40@gmail.com

    ReplyDelete
  2. சோதிடம் :*

    அஷ்டாங்கம் :*

    அஷ்டாங்கம் என்பது - 8-அங்கங்களை உடையது.
    அவை :
    1. யுகம்
    2. வருடம்
    3. மாதம்
    4. திதி
    5. வாரம்
    6. நட்சத்திரம்
    7. யோகம்
    8. கரணம்
    என்பவை ஆகும்.

    *இவற்றில் கரணம் என்பது மொத்தம் 11- கரணங்கள் ஆகும்.

    அவை :

    1. பவம்
    2. பாவலம்
    3. கௌலவம்
    4. தைத்துவம்
    5. கரசை
    6. வணிசை
    7. பத்திரை
    8. சகனி
    9. சதுஷ்பாதம்
    10. தாகவம்
    11. கிம்ஸ்துக்கினம்
    என்பனவாகும்
    Sivajansikannan40@gmail.com

    ReplyDelete