jaga flash news

Friday, 30 January 2026

60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் என்ன பிராப்தம்

*60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் தினம் தினம் காலை வணக்கம் சொல்

*65 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் கால் தொட்டு கும்பிடு
*70 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் பூ போட்டு கும்பிடு

*80 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் இறைவனால் ஆசி பெற்றவன்.

1 comment:

  1. நீங்க அய்யா மனைவியூடன் எத்தனை வயதுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் தற்போது. Hi Hi Hi... ஆனாலும் பதிவு அருமை அய்யா வெ. சாமி அவர்களே "

    ReplyDelete