கொல்லாமல் கொல்வது என்பது
கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக
இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.
தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.
என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.
நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.
உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!
நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!
பற்றிக்கொள்ளுங்கள்..!
வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!
======================================================================
19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை
10.41 முதல் மதியம் 12.41 வரை;
23.2.13 சனி காலை 9.30
முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை; இரவு 9.30 முதல் 11.30 வரை;
9.3.13 சனி காலை 8.45
முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;
31.3.13 ஞாயிறு இரவு 9.09
முதல் 11.09 வரை;
11.4.13 வியாழன் காலை
6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05
முதல் 9.05 வரை;
8.5.2013 புதன் விடிகாலை
5.51 முதல் 6.21 வரை;
9.5.2013 வியாழன்
விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;
25.5.2013 சனி மாலை 6.44
முதல் 8.44 வரை;
21.6.2013 வெள்ளி மதியம்
4.21 முதல் 6.21 வரை;
18.7.2013 வியாழன் மதியம்
3.30 முதல் 4.00 வரை;
20.7.2013 சனி காலை 6.12
முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;
29.7.2013 திங்கள் இரவு
11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;
15.8.2013 வியாழன் மதியம்
12.12 முதல் 2.12 வரை;
25.8.2013 ஞாயிறு இரவு
10.36 முதல் 12.36 வரை;
11.9.2013 புதன் காலை
10.20 முதல் 12.20 வரை;
21.9.2013 சனி இரவு 8.16
முதல் 10.16 வரை;
22.9.2013 ஞாயிறு இரவு
8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)
9.10.2013 புதன் காலை
8.36 முதல் 10.36 வரை;
19.10.2013 சனி மாலை 6
முதல் 8 வரை;
4.11.2013 திங்கள் காலை
7.08 முதல் 9.08 வரை;
15.11.2013 வெள்ளி மாலை
4.04 முதல் 6.04 வரை;
30.11.2013 சனி காலை 9
முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;
13.12.2013 வெள்ளி மதியம்
2.34 முதல் 4.34 வரை;
14.12.2013 சனி காலை
மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;
30.12.2013 திங்கள் காலை
4.34 முதல் 6.34 வரை;
9.1.2014 வியாழன் மதியம்
12.20 முதல் 2.18 வரை;
6.2.2014 வியாழன் காலை
10.32 முதல் 12.32 வரை;
22.2.2014 சனி இரவு 12.40
முதல் 2.40 வரை;
5.3.2014 புதன் காலை 8.40
முதல் 10.40 வரை;
21.3.2014 வெள்ளி இரவு
10.24 முதல் 12.24 வரை;
1.4.2014 செவ்வாய் காலை
6.44 முதல் 8.44 வரை;
12.4.2014 சனி காலை
மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08
வரை;
இந்த நேரத்தின் மைய
பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர
முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு
அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே
இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர
முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment