jaga flash news

Wednesday, 2 September 2015

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ஒருமுறை ராஜா விஜய் சிங்
அவர்கள் இங்கிலாந்து சென்ற
பொழுது.சாதரணமாக
இங்கிலாந்து தெருவில் நடந்து
போய் கொண்டு இருந்தார்.அப்போ
து அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்
ஷோவ்ரூமை பார்த்தார் அங்கே
சென்று கார்களின் விலையை
பற்றி விசாரிக்க நினைத்தார்.
அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள்
இவர் மன்னர் என்பதை அறியாமல்
ஒரு ஏழை இந்திய குடிமகனை
ஷோ ரூம் ஊழியர்கள் அடித்து
விரட்டினர் இதை கண்ட ராஜா தனது
ஓட்டல் அறைக்கு சென்று
விட்டார்.பிறகு சில மணி நேரம்
கழித்து முழு வியத்தகு தனது
அரச உடையில் மீண்டும் ரோல்ஸ்
ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ
ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு
அரச உபசாரம் செய்தனர்.சிவப்ப
ு கம்பள வரவேற்ப்பு
அளித்தனர்.ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ்
கார்களை முழுதொகையும்
செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு, நகரின்
கழிவுகளை சுத்தம் செய்ய இந்த
கார்களை பயன்படுத்துமாறு
நகராட்சிக்கு உத்தரவிட்டார். .
உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ்
கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக
பயன்படுத்தப்படும் , செய்தி ,
விரைவில் உலகம் முழுவதும் பரவி
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.
யாரவது ஐரோப்பா அல்லது
அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று
பெருமை பீத்திகொண்டால்.இது
இந்தியாவில் குப்பை அல்ல
பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம்
செய்யும் நிலைமைக்கு ஆளானது.
இதன் காரணமாக நிறுவனத்தின்
மதிப்பு கெட்டு அதன் விற்பனை
சரிய தொடங்கியது.ரோல்ஸ் ராய்ஸ்
நிறுவன தலைவர் ராஜ விஜய்
சிங்கிற்கு ஒரு அவசர தந்தி
அனுப்பினார் அதில் தாங்கள்
உடனடியாக எங்கள் கார்களை
குப்பை அல்ல பயன்படுத்துவதை
நிறுத்தவேண்டும்.அதற்க்கு
பதிலாக நாங்கள் உங்களுக்கு
மேலும் 6 கார்களை இலவசமாக
தருகிறோம் என்று குறிப்பிடப்பட்ட
ு இருந்தது.
அதற்க்கு ராஜா விஜய் சிங் எனக்கு
உங்கள் கார்கல் மேல் வெறுப்பு
இல்லை உங்கள் ஊழியர்கள் என்
நாட்டவரை குப்பை போல் வெளிய
வீசினர் அதற்கு பதில்தான் நான்
உங்கள் கார்களை குப்பை அல்ல
உபயோகித்தேன்.முதலில்
மக்களைமதியுங்கல் என்று பதில்
அனுப்பினார்.
வெள்ளை காரனை செவிட்டில்
அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம்
அறியட்டும் இதை அனைவரிடமும்
பகிருங்கள்..

1 comment:

  1. எல்லோருக்கும் வணக்கம்,

    நான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
    நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
    பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
    நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
    மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
    ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
    எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
    +2348136145452

    ReplyDelete