jaga flash news

Monday, 10 December 2012

ஆமை புகுந்த வீடு உருப்படாது அர்த்தம் என்ன


ஆமை புகுந்த வீடு உருப்படாது அர்த்தம் என்ன


இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு:
(1). கல்லாமைஇயலாமைஅறியாமை கொண்ட மக்கள் உள்ள வீடு விளங்காது.
(2). குளங்களும்கடற்கரை கொண்ட கிராமங்களில் ஆமைகளின் நடமாட்டம்இருக்கும்ஆமை போன்ற மிகவும் மெதுவாக நகரும் ஒரு பிராணி தம் வாசல்படி,ஆகியவற்றை தாண்டி வீட்டிற்குள் நுழைவது கூடத் தெரியாமல் வீட்டை பேணும்மக்கள் இருக்கும் அந்த வீடு எப்படி நன்றாக பேணிக் காக்கப்படும்?

No comments:

Post a Comment