jaga flash news

Tuesday, 18 December 2012

shouting at home ?


சிடு சிடுன்னு இருப்பது, அடிகடி வாக்குவாதம் செய்வது சண்டை சச்சரவு அடிக்கடி வீட்டில் நிகழ்வது எதனால் ? shouting at home ?




வடகிழக்கு மூலையில் குற்றம் இருக்கலாம்.

படிக்கட்டுகளோ அல்லது கழிவறைகளோ வடகிழக்கு திசையில் இருக்கலாம்.

தென்கிழக்கு திசையில் படுக்கை அறை இருக்கலாம்.

இப்படி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் சிடுசிடுன்னு கத்துவார்கள்.

எப்போதும் கோவத்தில் இருப்பார்கள்.

தற்காலிக பரிகாரம் :


முத்து மோதிரம் வெள்ளியில் அணியலாம்.

படிகமாலை அணியலாம்.

நிரந்தர பரிகாரம் :


வாஸ்துபடி வீட்டை திருத்தி அமைப்பது தான்
.

No comments:

Post a Comment