தை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து இந்த விரத முறையை செய்ய வேண்டும். முதல் நாள் அன்னம் தேய்த்து ஸ்நானம், இரண்டாம் நாள் கருநிற எள் தேய்த்து நீராடல், மூன்றாம் நாள் வாசனைப் பொருள்கள் தேய்த்து நீராடல், நான்காவது நாள் சர்வ ஒளஷதணி என்ற மருந்து பொருள்கள் கொண்டு நீராடல்.
விஷ்ணுவையும், சந்திரனையும் ஆராதித்தல் வேண்டும். சந்திரன் அஸ்தமனத்திற்குப் பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இதைப் பதினெட்டு நாட்கள் அனுஷ்டித்தால் வாயுவின் அருளொடு, விரும்பும் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்
No comments:
Post a Comment