எதிலும் குறை காணாதீர்கள் , குறைகள் உள்ளதாகவேதான் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளது .
உதாரணமாக :
என்னதான் தெய்வீக அம்சம் நிறைந்ததாக நாம் இந்த உடலை மாற்றிக் கொண்டாலும் இந்த உடலின் ஒரு பகுதியில்தான் மலம் தங்கும் பாகமும் உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.
இந்த மலப் பையோடுதான் கோவிலுக்குள் நுழைகின்றோம் , வலம் வருகின்றோம். சுவாமியை சேவிக்கின்றோம்.
விரதம் இருக்கின்றோம் , மடியாக இருப்பதாக சொல்லிக் கொள்கின்றோம் .
நிறையைக் காணுங்கள் , நாமும் மற்றவர்களும் ஆனந்தம் பெறலாம்.
ஓம் நமசிவய.
No comments:
Post a Comment