மூங்கிற்புல்லின் இலை, வேர், கணுக்கால் உப்பு, பூ எனச் சகலமானதும் பல நோய்களைக் களைய வல்லது என்பதனை, ’முறியா நோயை முறிக்குது மூங்கிற்புல்’ எனச் சொல்வது தமிழர் வழக்காறு.
வீட்டுக்கு வந்த காதலனுக்கு மூங்கில் போல ஆணூக்கம் முசியாமலிருக்கவேயெனக் கருதி, மூங்கிலரிசிச் சோறும் மூங்கிலரிசிப் பாயசமும் படைப்பது ஆதித்தமிழர் மரபு. 06/22/2017
தமிழர் கலைகளைப் போற்றுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!
No comments:
Post a Comment