Sat. 13, Apl. 2024 at 4.47 pm.*சைவ சித்தாந்தம் :**சைவ சித்தாந்தம் மீண்டும் ஞாபகப்படுத்துதல்...!<> சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள் : *முடிந்த முடிபு.*<> தமிழ் மொழியில் சித்தாந்தம் எனும் சொல்லைக் கையாண்டவர் : *திருமூலர்.*<> சைவ சித்தாந்தத்தின் இலக்கியக் கருவூலம் என்று கூறப்படுவன : *பன்னிரு திருமுறைகள்.*<> சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் இடம் பெற்ற பழந் தமிழ் நூல் : *திருக்குறள்.*<> சைவ சமயக்குரவர் நால்வர்கள் : *திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்.*<> மணிவாசகர் அருளியது : *திருவாசகம்.*<> சம்பந்தர் முதலிய மூவர் அருளியது : *தேவாரம்.*<> திருக்கயிலாய பரம்பரை என்று சொல்வது : *திருநந்தி தேவரால், கயிலையில் தொடங்கி வைக்கப் பெற்ற பரம்பரை.*<> திருக்கயிலாய பரம்பரையின் மரபு : *சைலாதி மரபு.*<> சைலாதி என்பவர் : *திருநந்தி தேவர்.*<> சந்தானம் என்றால் : *குரு, சிஷ்ய பரம்பரை.*<> இருவகை சந்தானங்கள் : *அகச் சந்தானம், புறச் சந்தானம்.*<> அகச் சந்தானம் என்பது : *கயிலாயத்துள்ளே வளர்ந்த மரபு.*<> புறச் சந்தானம் என்பது : *கயிலாயத்துக்கு வெளியே பூ உலகில் வளர்ந்த மரபு.*<> அகச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*<> நான்கு அகச் சந்தனாச்சாரியர்கள் : *திருநந்தி தேவர், சனற்குமாரர், சத்திய ஞான தரிசினி, பரஞ்சோதி முனிவர்.*<> அகச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *தேவ பரம்பரை* என்று.<> புறச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*<> புறச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *பூத பரம்பரை* என்று.<> புறச் சந்தனாச்சாரியர்கள் நால்வர் : *மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்.*<> உமாபதி சிவத்தின் பரம்பரை : *பூத பரம்பரை.*<> உமாபதி சிவம் என்பவர் : *புறச் சந்தனாச்சாரியர் நால்வரில் ஒருவர்.*<> தேவ பரம்பரை என்பது : *அகச் சந்தானம்.*<> பூத பரம்பரை என்பது : புறச் சந்தானம்.<> மெய்கண்டார் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*<> மெய்கண்டார் வாழ்ந்த ஊர் : *திருவெண்ணெய் நல்லூர்.*<> மறைஞான சம்பந்தர் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*<> அருணந்தி சிவம் அவதரித்தது, வாழ்ந்தது : *திருத் துறையூர்.*<> உமாபதி சிவம் பிறந்து, வாழ்ந்த ஊர் : *சிதம்பரம்.*<> உமாபதி சிவம் சித்தி பெற்ற ஊர் : *கொற்றவன் குடி.* (சிதம்பரத்தின் கீழ் எல்லையில் இருக்கிறது.)*மீண்டும் சந்திக்கலாம் !*Sivajansikannan@gmail.com.
Mon. 15, Apl. 2024 at 3.05 pm.*சைவ சித்தாந்தம் :*௦ * திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்றக் காலம் : *14−ஆம் நூற்றாண்டு.*௦ * சைவ சித்தாந்தம் மூன்று உள் பொருள்களாகக் கொள்வது : *பதி, பசு, பாசம்.*௦ * பதி, பசு, பாசம் இவைகளின் தமிழ் பெயர் : *இறை, உயிர், தளை.*௦ * அநாதி என்பது : *தொடக்கம் இல்லாதது அதாவது என்றும் உள்ளது.*௦ * பதி, பசு, பாசம் மூன்றும் : *அநாதி.*௦ * ஆதி என்பதன் பொருள் : *தொடக்கம் உள்ளது* என்று பொருள்.௦ * அநாதிப் பொருட்கள் ஆறு எனக் கணக்கிட்டவர் : *உமாபதி சிவம்.* ௦ * ஆறு அநாதிப் பொருள்கள் : *இறை, உயிர், ஆணவம், மூல கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.*௦ * சற்காரிய வாதம் என்பது : *இல்லது தோன்றாது, உள்ளது அழியாது* என்கிற கொள்கை.௦ * சைவ சித்தாந்தக் கொள்கைகள், நிறுவப்பட்டுள்ள விதம் : *சற்காரியவாத அடிப்படையில்.*௦ * அவ்வாறெனில், சற்காரியவாத அடிப்படையில் நிறுவப்படாத கொள்கை : அ +சற்காரிய வாதம்.(அசற்காரிய வாதம்).**மீண்டும் சந்திக்கலாம் !*Sivajansikannan@gmail.com
ReplyDeleteSat. 13, Apl. 2024 at 4.47 pm.
*சைவ சித்தாந்தம் :*
*சைவ சித்தாந்தம் மீண்டும் ஞாபகப்படுத்துதல்...!
<> சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள் : *முடிந்த முடிபு.*
<> தமிழ் மொழியில் சித்தாந்தம் எனும் சொல்லைக் கையாண்டவர் : *திருமூலர்.*
<> சைவ சித்தாந்தத்தின் இலக்கியக் கருவூலம் என்று கூறப்படுவன : *பன்னிரு திருமுறைகள்.*
<> சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் இடம் பெற்ற பழந் தமிழ் நூல் : *திருக்குறள்.*
<> சைவ சமயக்குரவர் நால்வர்கள் : *திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்.*
<> மணிவாசகர் அருளியது : *திருவாசகம்.*
<> சம்பந்தர் முதலிய மூவர் அருளியது : *தேவாரம்.*
<> திருக்கயிலாய பரம்பரை என்று சொல்வது : *திருநந்தி தேவரால், கயிலையில் தொடங்கி வைக்கப் பெற்ற பரம்பரை.*
<> திருக்கயிலாய பரம்பரையின் மரபு : *சைலாதி மரபு.*
<> சைலாதி என்பவர் : *திருநந்தி தேவர்.*
<> சந்தானம் என்றால் : *குரு, சிஷ்ய பரம்பரை.*
<> இருவகை சந்தானங்கள் : *அகச் சந்தானம், புறச் சந்தானம்.*
<> அகச் சந்தானம் என்பது : *கயிலாயத்துள்ளே வளர்ந்த மரபு.*
<> புறச் சந்தானம் என்பது : *கயிலாயத்துக்கு வெளியே பூ உலகில் வளர்ந்த மரபு.*
<> அகச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*
<> நான்கு அகச் சந்தனாச்சாரியர்கள் : *திருநந்தி தேவர், சனற்குமாரர், சத்திய ஞான தரிசினி, பரஞ்சோதி முனிவர்.*
<> அகச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *தேவ பரம்பரை* என்று.
<> புறச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*
<> புறச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *பூத பரம்பரை* என்று.
<> புறச் சந்தனாச்சாரியர்கள் நால்வர் : *மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்.*
<> உமாபதி சிவத்தின் பரம்பரை : *பூத பரம்பரை.*
<> உமாபதி சிவம் என்பவர் : *புறச் சந்தனாச்சாரியர் நால்வரில் ஒருவர்.*
<> தேவ பரம்பரை என்பது : *அகச் சந்தானம்.*
<> பூத பரம்பரை என்பது : புறச் சந்தானம்.
<> மெய்கண்டார் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*
<> மெய்கண்டார் வாழ்ந்த ஊர் : *திருவெண்ணெய் நல்லூர்.*
<> மறைஞான சம்பந்தர் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*
<> அருணந்தி சிவம் அவதரித்தது, வாழ்ந்தது : *திருத் துறையூர்.*
<> உமாபதி சிவம் பிறந்து, வாழ்ந்த ஊர் : *சிதம்பரம்.*
<> உமாபதி சிவம் சித்தி பெற்ற ஊர் : *கொற்றவன் குடி.* (சிதம்பரத்தின் கீழ் எல்லையில் இருக்கிறது.)
*மீண்டும் சந்திக்கலாம் !*
Sivajansikannan@gmail.com.
Mon. 15, Apl. 2024 at 3.05 pm.
ReplyDelete*சைவ சித்தாந்தம் :*
௦ * திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்றக் காலம் : *14−ஆம் நூற்றாண்டு.*
௦ * சைவ சித்தாந்தம் மூன்று உள் பொருள்களாகக் கொள்வது : *பதி, பசு, பாசம்.*
௦ * பதி, பசு, பாசம் இவைகளின் தமிழ் பெயர் : *இறை, உயிர், தளை.*
௦ * அநாதி என்பது : *தொடக்கம் இல்லாதது அதாவது என்றும் உள்ளது.*
௦ * பதி, பசு, பாசம் மூன்றும் : *அநாதி.*
௦ * ஆதி என்பதன் பொருள் : *தொடக்கம் உள்ளது* என்று பொருள்.
௦ * அநாதிப் பொருட்கள் ஆறு எனக் கணக்கிட்டவர் : *உமாபதி சிவம்.*
௦ * ஆறு அநாதிப் பொருள்கள் : *இறை, உயிர், ஆணவம், மூல கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.*
௦ * சற்காரிய வாதம் என்பது : *இல்லது தோன்றாது, உள்ளது அழியாது* என்கிற கொள்கை.
௦ * சைவ சித்தாந்தக் கொள்கைகள், நிறுவப்பட்டுள்ள விதம் : *சற்காரியவாத அடிப்படையில்.*
௦ * அவ்வாறெனில், சற்காரியவாத அடிப்படையில் நிறுவப்படாத கொள்கை : அ +சற்காரிய வாதம்.(அசற்காரிய வாதம்).*
*மீண்டும் சந்திக்கலாம் !*
Sivajansikannan@gmail.com