ஆசைப்பட்ட காரியம் வெற்றி அடைய?
எந்த ஒரு காரியமாக இருந்தாலும், தோல்வியை சந்தித்து வருகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் கிழமை - திதி தெரியாமல் ஆரம்பித்திருப்பீர்கள். திதி நல்லதாக வரும்போது, கிழமை அகப்படாது. கிழமை நல்லதாக வரும்போது திதி அகபடாது. ஆனால் இந்த கிழமைகளையும், கிழமையில் வரும் திதிகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எப்பேர்ப்பட்ட நஷ்டமான தொழிலானாலும், இந்த கிழமையில் வரும் திதிகள் கை கொடுக்கும்.
ஞாயிறு:- அஷ்டமி
திங்கள் :- நவமி
செவ்வாய் :- சஷ்டி
புதன் :- திருதியை
வியாழன் :- ஏகாதிசி
வெள்ளி :- துரியோதசி
சனி:- சதுர்த்தசி
குறியீபு :- இத்தகைய நாட்களில் வரும்
வரும் திதிகளில், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், அது வெற்றியில் முடியும். இந்த நாட்கள் வரும்போது வளர்பிறை, தேய்பிறை பார்க்க தேவையில்லை.
No comments:
Post a Comment