jaga flash news

Monday, 27 July 2026

பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்



பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்

பணத்தடைக்கு காரணம் பித்ரு சாபம், கண்திருஷ்டி, பூர்வ ஜென்ம கர்மா, மனம் வருந்தி கொடுத்த சாபம் போன்றவற்றால் வரும். இதற்கு பரிகாரம்.....
1.பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, பித்ரு சாபம் போகும்.
2.நாய்க்கு உணவு அளிப்பதால் கண் திருஷ்டி கழியும்.
3.பறவைக்கு இரை, தண்ணீர் வைத்தால், சாபம் நீங்கும்.
4.எறும்புக்கு துள்ளு மாவு வைத்தால் கர்மா விலகும்.
5.இவை அனைத்தும் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.




No comments:

Post a Comment