நம் முன்னோர்கள் காரனமின்றி எதையம் செய்யவில்லை!
ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு தெய்வ ரகசியம்... ஒரு அருள் பலன்...
தெய்வம்
தானியம்
மரபு நம்பிக்கையில் கூறப்படும் நன்மை
மகமாயீ -சாமை
மன அமைதி, ஆன்மிக தெளிவு, தெய்வ அருள், குடும்ம ஒற்றுமை
மாரியம்மன் -கம்பு
உடல் நலம், நோய் நீக்கம், மழை வளம், ஊர் பாதுகாப்பு
பச்சையம்மன்-வரகு
நில வளம், பகமை, விவசாய செழிப்பு, விளைச்சல் பெருக்கு
அங்காள பரமேஸ்வரி
-கேழ்வரகு
தைரியம், குடும்ப பாதுகாப்பு, தீய சக்திகள் விலகும், எதிரிகறை சக்தி நீக்கும்.
காளியம்மன்சோளம்
வீரியம், மனவலிமை, வெற்றி, எதிரிகள் விலகும், நம்பிக்கை அதிகரிக்கும்.
எல்லையம்மன்-திணை
குடும்பக் காவல், எல்லை பாதுகாப்பு, பயன நலம், தடைகள் நீங்கும்.
கருப்பண்ணசாமி
கம்பு + சோளம்
நீதி நிலைநிறுத்தம், காவல், தைரியம், எதிரிகள் விலகும்.
ஐயனார்
சாமை + வரகு
கிராம நலம், கால்நடை வளம், விளைச்சல் பெருக்கு, செழிப்பு கிடைக்கும்.
நாக தெய்வம்
திணை
சந்ததி நலம், நில வளம், நாக தோஷ நிவர்த்தி, குடும்ப செழிப்பு,
முனீஸ்வரர்
கேழ்வரகு
மன உறுதி, குடும்ப அமைதி, பாதுகாப்பு, தடைகள் நீக்கும்.
No comments:
Post a Comment