அறிவியல் சார்ந்த நம் முன்னோர்களின் செயல்!
கருவறையில் முதல் 5 வாரங்கள் ஆண் & பெண் குரோமோசோம்களுக்கு இடையே போட்டி நடக்கும். 5 வாரங்களுக்குப் பின் ஒன்று விட்டுக்கொடுக்கும் - ஆண் விட்டுக்கொடுத்தால் பெண் குழந்தை, விட்டுக்கொடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும். இதனால் ஒவ்வொரு ஆணும் தான் இழந்த பெண்மையையும், ஒவ்வொரு பெண்ணும் தான் இழந்த ஆண்மையையும் வாழ்நாள் முழுவதும் தேடுகிறார்கள். இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவரவே திருமணம் -அந்த இணைப்பின் புனிதத் தருணமே சாந்தி முகூர்த்தம்! கருவறையில் தொலைத்த ஒன்றை மீண்டும்
இணைக்கும் இந்த நிகழ்வு சம்பிரதாயம் மட்டுமல்ல-அறிவியல் சார்ந்தது!
No comments:
Post a Comment