jaga flash news

Tuesday, 28 July 2026

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

எந்த கிரகம் பலம் பெறும்? எது பலவீனமடையும்?

பலமாகும் கிரகங்கள்

பலவீனமடையும் கிரகங்கள்

நல்ல கிரகங்களுடன் சேர்க்கை

குரு, சுக்கிரன், புதன் (நட்பு கிரகங்களுடன்) சேர்ந்தால் பலம் அதிகரிக்கும்.

சூரியனுடன் மிக அருகில் சேர்ந்தால் (தகனம் / Combustion)

→ புதன்

→சுக்கிரன்

→ செவ்வாய்

குரு

→ சனி

தகனம் அடைந்து பலன் குறையும்.

சனி

→ மெதுவான ஆனால் நிலையான பலம் தரும். பாப கிரகங்களுடன் சேர்ந்தால் அவற்றின் தன்மையை அதிகரிக்கும்.

சந்திரன்

சனி, ராரு, கேது போன்ற பாப கிரகங்களுடன் தீவிர சேர்க்கை ஏற்பட்டால் மன அமைதி, சந்திர பலம் பாதிக்கப்படும்.

ராரு, கேது

தங்களுடன் சேர்ந்துள்ள கிரகத்தின் பலன்களை மிககப்படுத்தும்.

பகை கிரகங்களின் சேர்க்கை

பகை கிரகங்கள் சேர்ந்தால் இரு கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து பாதிப்பு தரலாம்.

நட்பு கிரகங்கள் சேர்க்கை

இரு கிரகங்களின் நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

ஒரு சேர்க்கையில் எந்த கிரகம் பலம் பெறும், எது பலவீனமடையும் என்பது கீழ்க்கண்டவற்களை பொறுத்தது.

* உச்சம் /நீசம்

* பார்கைகள்

* சொந்த வீடு / நட்பு வீடு

* பாவ நிலை

* 5 (Combustion)

* நவாம்ச பலம்

* (Graha Yuddha)

ஆகையால் ஒவ்வொரு ஜாதகத்திலும் சேர்க்கையின் விளைவு மாறுபடும்.

No comments:

Post a Comment