சின்ன சின்ன ஆன்மீக தகவல்
1.பெண்களுக்கு 108 தோஷங்கள் உள்ளது ஆண்களுக்கு 18 தோஷங்கள் உள்ளது. 2.வீட்டில் பனைமரம் வளர்த்தால், வீட்டில் பண பற்றாக்குறை இருக்கும்.
3.வீட்டில் கூரை மீது நாய் ஏறக்கூடாது. 4.வெள்ளி கிண்ணத்தில் போஜனம் உண்டால், குழந்தைகளுக்கு கீர்த்தி உண்டாகும்.
5.குழந்தைகளை வீடு கட்டும் இடத்தில் அல்லது கிரகப்பிரவேசம் செய்யாத வீட்டில் விளையாட விடக்கூடாது.
6.கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை சின்ன சின்ன பூ செடிகள் வைக்கலாம் 7.விரதம் இருப்பவர்கள் மெத்தையில் படுத்து உறங்க கூடாது.
No comments:
Post a Comment