jaga flash news

Sunday, 26 July 2026

உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?



உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?

மேஷம்
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (எதிர்ப்புகள் விலகி வெற்றி கிட்டும்!)
ரிஷபம் 
கட்டை/சுண்டு விரல் - 'வெள்ளி'! (பண வரவும் ஆடம்பர வாழ்வும் வரும்!)
மிதுனம் 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (புத்தி கூர்மையால் பெரும் லாபம் வரும்!)
கடகம்
மோதிர விரல் - 'வெள்ளி / முத்து'! (நிம்மதியான ராஜ வாழ்க்கை அமையும்!)
சிம்மம் 
மோதிர விரல் -‘தங்கம் / செம்பு'! (பெரிய கௌரவமும் பதவியும் கிடைக்கும்!)
கன்னி 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (தீராத கடன்கள் தீர்ந்து வறுமை நீங்கும்!)
துலாம்
நடு/மோதிர விரல் - 'வெள்ளி'! (குடும்பத்தில் பண வரவு பலமடங்கு கூடும்!)
விருச்சிகம் 
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (சூழ்ச்சிகள் மறைந்து 100% வெற்றி நிச்சயம்!)
தனுசு
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (நினைக்காத பெரும் செல்வம் தேடி வரும்!)
மகரம் 
நடுவிரல் -‘இரும்பு / வெள்ளி! (உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்!)
கும்பம்
நடுவிரல் -‘கருங்காலி / இரும்பு'! (தலையெழுத்தே மாறி அதிர்ஷ்டம் வரும்!)
மீனம் -
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (கேட்டதை எல்லாம் பிரபஞ்சம் அள்ளித் தரும்!)


No comments:

Post a Comment