jaga flash news

Tuesday, 28 July 2026

புஷ்கராம்சம் என்றால் என்ன?



புஷ்கராம்சம் என்றால் என்ன?


ஒரு ராசியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் குறிப்பிட்ட பாதத்தில் லக்கினம் அல்லது முக்கிய கிரகங்கள் அமைந்தால், அது புஷ்கராம்சம் எனப்படுகிரது.

இந்த அமைப்பு ஜாதகத்தில் பல வித நற்பலன்களை வழங்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த நட்சத்திரங்களில் லக்கினம் ஆனால் கிடைக்கும் சிறப்புகள்

வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி

செல்வ வளம், குடும்ய சுகம், மன நிறைவு

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றில் சிறப்பு

அதிர்ஷ்டம், கௌரவம், புகழ், ஆன்மிக முன்னேற்றம்

தெய்வ அருள் மற்றும் சுப யோக பலன்கள் கிடைக்கும்


No comments:

Post a Comment