jaga flash news

Monday, 20 July 2026

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

* எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "உயர்நிலை".



* எவ்வளவு தூரமாக இருக்கிறோமோ, அவ்வளவு மரியாதை".

* எவ்வளவு குறைவான பாசத்தைக் காட்டுகிறோமோ, அவ்வளவு "மன அமைதி".

* எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ, அவ்வளவு "நிம்மதி 

* எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ, அவ்வளவு மதிப்பு.


No comments:

Post a Comment