கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?
*விளக்கு ஏற்றும் போதும் சாப்பாடு பரிமாறும் போதும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.
**தங்கம், பஞ்சலோகம் மற்றும் வெள்ளியில் வளையல் அணிவது சிறப்பு என்றாலும், கூடவே இரண்டு கண்ணாடி வளையல் அணிந்தால் இன்னும் சிறப்பு.
*வளையல் வாங்கக்கூடாத நேரங்கள்: செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.
உச்சிப் பொழுது, ராகு காலம், எமகண்டா நேரத்தில், கண்ணாடி வளையல் வாங்க கூடாது.
No comments:
Post a Comment