கிரக காரகத்துவம்
கிரக காரகத்துவம்
சூரியன்
- தன்னம்பிக்கை
- நிர்வாகத்திறமை
- புகழ்
- தாராள குணம்
- இறக்கம்
- கருணை
- பிடிவாதம்
- முன்கோபம்
- தைரியம்
- அஞ்சா நெஞ்சம்
- வைராக்கியம்
- உடல் உஷ்ணம்
- நெருப்பு
- கண்கள்
- சிவா வழிபாடு
- இவரது நிறம் சிவப்பு ஆகும்
- இவர் சத்திரிய ஜாதியை சேர்ந்தவர், இவரது கல் மாணிக்கம் ஆகும்
- செந்தாமரை ,எருக்கன், காரம், அக்னி, சிவன், தாமிரம் ஆடுதுறை ஒருமாத ம சஞ்சாரம் ,
- பிற பெயர்கள் ஆதவன், ரவி, கதிரவன், சுடரோன், திவாகரன், தினகரன் ,தினமணி, பகலோன், வெண்சுடர், வெய்யோன்
- தந்தை, வலதுகண், அரசன், அரசாங்கம், பிரதமர், வீட்டின் வலது jannal
சந்திரன்
- புகழ், கற்பனை, சலனபுத்தி, அமைதி, கொள்கை பிடிப்பு, கலை உணர்வு , சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல். காதல்,
- குட்டை, வெண்மை, வைசிய ஜாதி, முத்து, நெல்தானியம் , புஷ்ப மலர், முருங்கை குச்சி, ஈயம், பார்வதி தேவி, இரண்டேகால் நாள்
- வேறு பெயர்கள் , அம்புலி, இந்து, கலாநிதி, குழவி,சோம,., மதி, தண்சுடர், திங்கள்,
- தாய், மாமியார், மனம், உணவுப்பொருள், இடதுகண், கலை, கற்பனை, உப்பு, சங்கு, குளியல் அரை, இடதுபக்க ஜன்னல், திருட்டு தனம் ,கள்ளத்தனம்,
செவ்வாய்
- முன்கோபம், ஆத்திரம், அவசரம், வீரம், கர்வம், ஆணவம், அகம்பாவம், முரட்டுத்தனம், வேகம், சுசுருப்பு, படபடப்பு, வீண்சண்டை, வாக்குவாதம், உணர்ச்சி வயப்படுதல், ஆதிக்க உணர்வு, பூமி காரகன், குருதிகாரகன், அஆதகாரகன், விபதுகாரகன், பூமிகாரகன்,
- உடன்பிறப்பு, ஆண்கிரகம், குட்டை, சிவப்பு,சத்ரிய ஜாதி, குருர குணம், பித்தம் ,தெற்குதிசை, பவளம், துவரை தானியம், செந்தாமரை, அன்னபறவை, செம்பு உலோகம், சுப்பிரமணியர், வைதீஸ்வரன் கோவில், ஒருமாதம் சஞ்சாரம்
- சகொதிரன், கணவன், காவல் துறை, வெட்டுக்காயம், தழும்பு, படுக்கை அரை, சுரங்கம், துப்பாக்கி, கத்திரி, கோடாலி,
புதன்
- பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைசுவை, பொறுமை, வசீகர தன்மை, அறிவு, தந்திரம் கலகலப்பு, கோழைத்தனம் ,விதைகள், ஜோதிட தன்மை, சிற்பம், ராஜ தந்திரம் ,வேததம் , மந்திர திறமை,கல்விகாரகன்,
- தாய்மாமன், ஜோதிட பாசை, வைசிய ஜாதி, வாதம், பட்சிகள், பச்சைபயிறு, வெண்காந்தள் மலர், நாஉருவி குச்சி, பித்தளை, உவர்ப்பு, பட்சைபட்டு, மதுரை, ஒருமாதம்
- அருணன், கணக்கன், சௌமியன், பண்டிதன், மாலவன் புக்கு,
- கணக்கன், சட்டம், கழுத்து, தொண்டை,நாக்கு, தோட்டம், செய்திகள், தோள்பட்டை, மாமன் ,வியாபாரம் ,வித்தைகள், கல்வி arivu
குரு
- சாந்தம், பொறுமை, தெய்வநம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம், கடமை,கண்ணியம் நேர்மை, மனிதநேயம், பக்தி, பண்பாடு, மதகுருமார், ஆசிரியர், ,
- தனகாரகன், புத்திரகாரகன், ஆண்கிரகம், நேட்டையானவர், சமிஸ்கிரதம், சாமியார், பிராமண ஜாதி, புஸ்பராகம், கொண்டைகடலை, முல்லைமலர், அரசங்குச்சி, யானை, தங்கம், பிரம்மா, மஞ்சள், ஆலங்குடி, இருவருடம்
- வியாழன், அந்தணன், அரசன், ஆசான், சிகண்டி, அரசகுரு, தேவகுரு, பிருகஸ்பதி, மறையோன்,
- பக்தி, ஞானம், நீதிபதி, பிராமணன், பூஜை அரை, பசு, அமைச்சர், மூக்கு, நிர்வாகம், காசு புழங்கும் idam
சுக்கிரன்
- கலை,ஆடல், பாடல், நடிப்பு, அலங்காரம், ஆடம்பரம், காமகளியாட்டம், கலாரசிகர், மேன்மை, பயந்த சுபாவம், அமைதியான தோற்றம், கவர்சிகரமான பொருள், காதல், இன்பம்,
- களத்திரகாரகன், வாகனகாரகன், பென்கிரகம், சம உயரம், தெலுங்கு, வெண்மை, கிழக்கு, வைரம், மொச்சை, வெண்தாமரை, அத்திகுட்சி, கருடன், இனிப்பு, வெள்ளி உலோகம், மகாலட்சுமி, வெண்பட்டு, ஸ்ரீ ரங்கம், சாமியார் ,ஒருமாதம்
- வெள்ளி, மால், சுங்கன், அசுர குறு, சல்லியன், மலைகொள்
- மாணவி, சகோதிரி, காம,காதல், திருமணம், விந்து, வாசனை திரவியம், வங்கி, நகைத்தொழில், போதை பொருள்;, கேளிக்கை விடுதி, அழகு கவர்ச்சி,
சனி
- சோம்பல், பிடிவாதம், மந்தகுணம், நடுநிலமையான பேச்சு, துஷ்ட தனம், கீழ்த்தரமான பேச்சு, விகார கோபம், கல்நெஞ்சம்,
- ஜீவனகாரகன், ஆயுள்காரகன், அளிகிரகம், அந்நிய பாசை, கருப்புநிறம், சூத்திர ஜாதி, குருர குணம், மேற்குத்திசை, எல்தானியம், கருங்குவளை மலர், காகம் வாகனம், இரும்பு உலோகம், கருப்பு பட்டு, எமன் தேவதை, திருநள்ளாறு, இரண்டரை ஆண்டு
- அந்தகன், கரியவன், காரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன்,
- மூத் சகொதிரன், தாடை, மூட்டு, முழங்கால், சேமிப்பு அரை, கம்பளி ஆடை,
ராகு
- சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை
- தந்தை வலி பாட்டன், ஞானகாரகன், பென்கிரகம், நெட்டை, கருப்பு நிறம், அந்நிய பாசை, சங்கிராம ஜாதி, பித்த நோய், தென்மேற்கு , கொமேகதம், உளுந்து, மந்தாரை புஸ்பம், ஆடு வாகனம், புளிப்பு சுவை, பத்ரகாளி, கருப்பு வஸ்திரம், திருநாகேஸ்வரம், அரக்கர் தலை பாம்பு உடல் கொண்டவர்
- கரும்பாம்பு, நஞ்சு, மதிபகை,
- வாய் ,உதடு, முஸ்லீம், பாம்பின் வாழ், மோடிவித்தை, ராசாயணம், பிளாஸ்டிக், மலக்குடல், ரப்பர், காபிகொட்டை, லஞ்சம், விபத்து, மரணம், விதவைதனம், கடத்தல், சட்டத்திற்கு புறம்பான தொழில்
கேது
- ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை ,வேதாந்தம்,
- தைவளிபாட்டன், மோட்சகாரகன், ஆண் அலி, நெட்டை, அன்னியபாசை, சிவப்பு நிறம், சங்கிராம ஜாதி, பித்த்கநோய், வடமேற்கு திசை வைடூரியம் கொள்ளு தானியம் செவ்வரளி, தர்பை, சிங்கம், துருக்கள் , இந்திரன், பலவண்ண நிறம், காளகஸ்தி, பாம்பின் தலை ,அரக்கர் உடல்
- செம்பாம்பு, கதிர்பகை, சித்தி, ஞானி
- தாய் வலி பாட்டன், நரம்பு, முடி, மர்ம உறுப்பு, மாந்திரீகம், கோயில், மின்கம்பி, தியான அரை, மருத்துவ அரை, மூலிகை, சந்நியாசம், புகை மயக்கம்
No comments:
Post a Comment