இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது தெரியுமா?
உடல் செல்களின் இயக்கம் நின்று போவதுதான் மரணம் என்கிறது மருத்துவம்.
இதயம் செயல்படாமல் நின்று விட்ட பிறகும், மூளையானது இயங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் 2 மணி நேரம் வரை கூட மூளை இயங்கிக் கொண்டிருப்பது உண்டு. இது கிளினிக்கல் டெத் என்று அழைக்கப்படுகிறது.
பின்னர்தான் மூளையின் இயக்கமும் நின்று போகிறது. இதை செரிபரல் டெத் என்று குறிப்பிடுகிறார்கள். இப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறது.
விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தவர்களுக்கு சில சமயங்களில் மூளை தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கும். ஆனால் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்களது உடல்கள்தான் தானமாக அளிக்கப்படுகிறது.
எனவே, மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்

No comments:
Post a Comment