jaga flash news

Saturday, 5 March 2016

பல வியாதிகள் மற்றும் தோஷங்களை போக்கும் ருத்ராட்சம்

பல வியாதிகள் மற்றும் தோஷங்களை போக்கும் ருத்ராட்சம்
----------------------------------------------------------------------------------
பல வியாதிகள் மற்றும் தோஷங்களை போக்கும் ருத்ராட்சம்
ருத்ராட்சம் =ருத்ரம் + அச்சம்
அதாவது சிவனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஐதீகம். பல வகையான தோஷங்களும் நோய்களும் 
இதன் மூலம் தீர்க்கபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இதில் மின்னூட்டம் இருப்பதால் 
இரண்டு செம்பு காசுகளுக்கு இடையில் வைக்க சுழலுமாம், இதனை அப்படியே அரைத்து குடித்தால் 
புற்று நோயை குனபடுத்துமாம்.

இதனை தொண்டை குழியல் படுமாறு அணிவதன் மூலம் நினைவாற்றல் மற்றும் உடல் முழுவதும் 
மின்னூட்டம் ஏற்பட்டு உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் உண்டாகும் இதன் மூலம் முகம் உடல் 
வசீகரமும் பொலிவும் பெரும். இதில் 1 முதல் 64 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. 
ஒவ்வொரு முகத்திற்கும் தகுந்த பலன்கள் உள்ளது. அதன் பலன்கள்.

1 முகம்: எலும்புருக்கி, ஆஸ்துமா, மூட்டுவலி, பக்கவாதம் குணமாகும்.சூரிய தோஷம் நீங்கும்.
2 முகம்: தீக்காயம், மன அழுத்தம், குழந்தை பேரு உண்டாகும். சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
3 முகம்: தாழ்வு மனபான்மை, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். செவ்வாய் தோஷம் நீங்கும்.
4 முகம்: புதனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும். இருமல், ரத்த ஓட்டம் சரியாகும்.
5 முகம்:உடல் பருமன், இருதய கோளாறு நீங்கும். குரு தோஷத்தை நீக்கும்.

இப்படி நன்மைகளை கொட்டி கொடுக்கும் ருத்ராட்சம் அசைவ உணவு உண்ணும்போது மட்டும் அணிய 
கூடாது, பெண்கள் அணியலாம்.

No comments:

Post a Comment