jaga flash news

Thursday, 3 March 2016

ஜபம் செய்யும் திசையும் பலனும்

ஜபம் செய்யும் திசையும் பலனும்
கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்
ஜபம் செய்யும் இடமும் பலனும்
வீடு- பத்து மடங்கு பலன் பலன்
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
குளம்- ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்

1 comment:

  1. அருமை. ஆனால் கன்னிமூலையில் விளக்கு ஏற்றினால், எவ்வாறு வடக்கு நோக்கி ஜெபம் செய்ய முடியும்.புரியலையே?

    ReplyDelete