jaga flash news

Saturday 5 March 2016

நாக்கை கடிப்பவர் யார்

நாக்கை கடிப்பவர் யார்
======================
நமது உடலில் பற்கள் எளிதில் காயம் செய்பவை என்பதால், அவை செவ்வாயின்

 காரகத்துவ உறுப்பாக இருக்கிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தனது பலம்

குறைந்த எதிரி கிரகத்துடன் போது, அதை காயப்படுத்துகிறது.


உதாரணமாக செவ்வாயின் எதிரி புதன். புதன் நாக்கை குறிப்பவர். ஜாதகத்தில் செவ்வாய்

பலம் பெற்று, புதன் பலம் செவ்வாய் பலத்தை விட குறைந்து இருந்து, செவ்வாயின்

திரிகோணம், சப்தமம் அல்லது இரண்டில் புதன் இருந்தால், ஜாதகன் அடிக்கடி தனது

நாக்கை கடித்து கொள்வான்.


இந்த சேர்க்கையில் செவ்வாயுடன் ராகு சேர்ந்து புதனுடன் சமந்தபட்டால் (செவ்வாய்,

புதன் ராகு திரிகோணம் அல்லது மூவரும் சேர்க்கை), ஜாதகர் தனது பற்களால் தனது

நாக்கை கடித்து கொண்டு இரத்த காயமே ஏற்படும்.
இந்த சேர்க்கையில் குரு பார்வை இருப்பின் பலன் மாறும்

No comments:

Post a Comment