jaga flash news

Wednesday, 15 November 2023

ஆன்மிகக் கதை: விடா முயற்சி!


ஆன்மிகக் கதை: விடா முயற்சி!
சைவ மகரிஷியின் சிஷ்யர்களில் ஒருவர் உதங்கர். குருகுல கல்வி முடிந்ததும், குருதட்சணை தர  விரும்பிய அவரிடம்,“உதங்கா! எனக்கெதுவும் வேண்டாம். உன் குரு மாதாவைக் கேள்” என்றார் குரு. 

குரு பத்தினி, “உதங்கா! நீ பௌஷ்ய மன்னனின் பார்யை அணிந்திருக்கும் காது குண்டலங்களைப் பெற்றுத் தந்தால் சந்தோஷப்படுவேன். இன்றிலிருந்து நான்காம் நாள் நடக்கும் பிராமண போஜன சமயம் அந்தக் குண்டலங்கள் என் செவிகளில் இருக்க வேண்டும்” என்றாள்.

உதங்கர் பௌஷ்ய வேந்தனை சந்தித்து தன் கோரிக்கையைத் தெரிவித்தார். வேந்தன் அரசியிடம் கேட்கச் சொல்ல, உதங்கர் அந்தப்புரம் போய் அரசியைத் தேடினார். அங்கு ராணி தென்படவில்லை. திரும்பி மன்னனிடம் வந்து “அரசியார் காணவில்லை” என்றார்.

கொற்றவன்,“நீங்கள் இன்று நீராடிய பின் கடவுளைத் தியானித்து விட்டு உணவருந்தினீர்களா?” என்று வினவினார்.

உதங்கர் சற்றே யோசித்தபின், “பசி அதிகமாயிருந்த தால் ஸ்நானம் செய்தவுடன் சாப்பிட்டு விட்டேன்” என்று பதிலளித்தார்.



“ராணியின் காதிலுள்ள குண்டலங்கள் ஆசாரக் குறைவாயிருப்பவர், தீய நோக்கமுடையவர் பார்வையிலிருந்து தரித்திருப்பவரை மறைத்து விடும். நாளை குளித்துவிட்டு தெய்வத்தை ஆராதித்த பின் போய் பாருங்கள்” என்றார் அரசர்.

உதங்கர் அவ்வாறே செய்ய, அரசி தென்பட்டாள். குண்டலங்களை யாசித்தார். மகிமை பொருந்திய அக்குண்டலங்களைத் தர மறுத்தாள் பட்டத்தரசி.

“ரிஷிபத்தினி அரசியை விட உயர்ந்தவர். என் குரு தங்கள் கணவருக்கும் ஆசார்யரல்லவா? தானமாக அளிக்கப்படும் இக்குண்டலங்கள் குருமாதாவின் செவிகளில் இலங்குவதால் தங்களுக்கும் பெருமை தானே! துஷ்டர்கள் பார்வையில் படாமல் குருமாதா பாதுகாப்பாய் இருக்க நீங்கள்தான் உதவ வேண்டும்” என்று உதங்கர் கேட்க, குண்டலங்களைக்  கொடுத்தாள் ராணி.

 குண்டலங்களோடு  ஆசிரமம் நோக்கிப் பயணமானார் உதங்கர். மறுநாள் அதிகாலையில் குண்டலங்களைக் கரையில் வைத்துவிட்டு நதியில் நீராடினார். அப்போது ஒரு துறவி குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓட, உதங்கரும் அவரைத் தூரத்திக் கொண்டு ஓடினார். சன்யாசி சர்ப்பமாக மாறி பூமியின் வெடிப்பில் மறைந்தார்.
உதங்கர் இந்திரனை நோக்கிக் தவமிருந்தார். இந்திரன் வஜ்ஜிராயுதத்தை எறிய பூமி பிளந்து வழி தென்பட்டது. அதன் பாதையில் சென்ற உதங்கர், வழியில் கறுப்பாய் ஒரு காரிகையும், வெளுப்பாய் ஒரு வனிதையும் நெசவு செய்வதைக் கண்டார். அவர்களது தறிச் சக்கரங்களில் பன்னிரண்டு ஆரக்கால்கள் இருந்தன. அவற்றை ஆறு சிறுவர்கள் சுற்றினர். முடிவில் நாகராஜனைப் பார்த்தார். “தங்களது குண்டலங்களை அபகரித்தவன் தட்சகன்” என்று கூறி குண்டலங்களை அளித்தார் நாகராஜன். வழியில் பார்த்தவற்றுக்கு விளக்கம் கேட்டார் உதங்கர்.

“நெசவு செய்யும் இரு பாவையரும் பகலும், இரவு மாவர். பன்னிரண்டு ஆரக்கால்களும் பன்னிரண்டு மாதங்கள். அவற்றைச் சுற்றும் ஆறு சிறுவர்களும் ஆறு ருதுக்கள்” என விவரித்த சர்ப்பராஜன் உதங்கருக்குப் பல பரிசுகள் அளித்து கௌரவித்தான். உதங்கரும் குறிப்பிட்ட தினத்துக்குள் குருமாதாவிடம் குண்டலங்களை சமர்ப்பித்தார். 

வேண்டாம் இந்த அவசரம். பொறுமையே வெற்றி தரும்!


இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம். எல்லாம் அவசரம் என்று அவசரமயமாகி விட்டதை நாளும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அர்ஜன்ட் (Urgent) என்கிற வார்த்தையை அதிகமாக நாளும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம். பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலை தூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கைமுறை யாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை...

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது.
அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும், அதிகபட்சமாக அவசியம் இல்லாதவை களுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் ஆலோசிப்பதில்லை. அதிகமாக அவசரப்படுவதால், சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகி போய்விடுகிறது.
ஆகையால், அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பின் விளைவுகளை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது.
Patience will win
அப்படியானால் இவை எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.
தெரிந்தும் ஏன் அவசரப்பட வேண்டும். நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.



Monday, 13 November 2023

வேர்க்கடலை நல்லதா? கெட்டதா? பச்சை வேர்க்கடலை நல்லதா? கெட்டதா? சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டால் நல்லது?

வேர்க்கடலையை சாப்பிட்டால், கொழுப்பு சத்தும் அதிகரிக்கும் என்று பரவலாக சொல்வார்கள்.. உண்மையை சொல்லப்போனால், கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்வது இந்த வேர்க்கடலையாகும். பித்தப்பை கற்களையும் கரைக்க உதவுகிறது.
கலோரிகள்: மொத்த கலோரிகளில் கிட்டத்தட்ட 25 சதவீதம் புரோட்டீன் உள்ளதாம்.. அதனால் மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக இந்த வேர்க்கடலை உள்ளது. அத்துடன், கார்போஹைட்ரேட்டுகளும் மிகவும் குறைவு.. நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், உடல் எடையை நிர்வகிப்பதில், வேர்க்கடலை பெஸ்ட் சாய்ஸாக உதவுகிறது.

ரத்த நாளங்களை வேர்க்கடலை பாதுகாப்பதால், இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது.. முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த வேர்க்கடலை.. காரணம், வைட்டமின் C, E இரண்டுமே உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல இந்த வேர்க்கடலை உதவுகிறது. சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பெண்கள்: எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள், வேர்க்கடலையை தவிர்க்கக்கூடாது.. மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பல்வேறு நன்மைகளை பெண்களுக்கு தரக்கூடியது.. பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது..
வேர்க்கடலையை சாப்பிடுவதால், ஞாபக சக்தி அதிகமாகும். அதனால்தான், குழந்தைகளுக்கு இந்த வேர்க்கடலையை சாப்பிட தருகிறார்கள். புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த கடலைக்கு உள்ளதுஅவித்த வேர்க்கடலை: வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் என்றே ஒரு முறை இருக்கிறதாம். அதாவது, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாமே தவிர, எண்ணெய்யில் போட்டு வறுத்து சாப்பிட கூடாது. அதேபோல, உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், உடலில் சோடியம் அதிகமாகிவிடக்கூடும்.. எனவே, ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இதை தவிர்க்கலாம். அதேபோல,

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், அலர்ஜி இருப்பவர்களும் வேர்க்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சிறந்தது என்கிறார்கள்
அதுவும், 6 மணி நேரம் ஊறவைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிட வேண்டுமாம்.. ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகிவிடும்.. இதுவே ஊறவைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கிவிடும். ஊறவைத்து, நீரை வடிகட்டி சாப்பிட வேண்டும். அதேபோல, வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். அல்லது, வாழைப்பழத்துடன், சிறிது வெல்லம், ஒரு டம்ளர் மோர் குடித்தாலே அது அன்றைய தினம் பேலன்ஸ் டயட்டாக திகழ்ந்துவிடும்.

வேர்க்கடலையை கொறிக்கக்கூடாது.. அப்படியே விழுங்கவும் கூடாது.. இது செரிமானமாக தாமதமாகும் என்பதால், மெதுவாக மென்றுதான் சாப்பிட வேண்டும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த வேர்க்கடலை நல்லது.. கசப்பாக இருக்கும் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது. இது வயிறு உபாதைகள் உட்பட பல்வேறு தொந்தரவுகளை தரலாம்

இந்த 4 பொருட்களை சிவப்பு துணியில் கட்டி வாசலில் தொங்க விடுங்க... வீட்டின் வறுமையும், துன்பமும் நீங்கும்...

 நாம் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைப்பது எல்லாமே நல்ல செல்வ செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு தான். ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலனான பணம், பொருள், செல்வம் என்று எதுவும் கிடைக்காமல் இருக்கும். இப்படி கிடைக்காமல் இருப்பதற்கு கிரகங்களின் நிலைகள் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் கண் திருஷ்டியும் காரணமாக இருக்கலாம். ADVERTISEMENT கண் திருஷ்டி ஏற்பட்ட ஒருவரது வீட்டில் பணம் சேராமல் இருப்பதோடு, வீட்டிற்கு பணம் வரும் வேகத்திலேயே செலவாகிவிடும். மேலும் அந்த வீட்டில் உள்ளோர் கடன் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இப்படியான சூழ்நிலையை ஒருவர் தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்தித்தால், அந்நபர் மீது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.  நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருந்தாலும், கெட்ட எண்ணம் கொண்டவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படி கெட்ட எண்ணத்துடன் ஒருவர் வீட்டில் நுழைந்தால், அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நம்மால் கெட்ட எண்ணம் கொண்டவர்களை எளிதில் கண்டறிய முடியாது.  இத்தகைய சூழ்நிலையில் வீட்டின் கண் திருஷ்டி நீங்க வேண்டுமானால், அமாவாசை நாளில் ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். இதை செய்யும் போது கண் திருஷ்டி நீங்குவதோடு, வீட்டில் உள்ள கஷ்டங்களும் நீங்கும், வாழ்வின் முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அது என்ன பரிகாரம் என்பதைக் காண்போம். அமாவாசை தான் சிறந்த நாள் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை. இந்த ஐப்பசி அமாவாசை நாளில் உங்கள் வீட்டின் கண் திருஷ்டி நீங்க வேண்டுமானால், வீட்டின் வாசலில் ஒரு சிவப்பு நிற கண் திருஷ்டி மூட்டையை கட்டிவிடுங்கள். இப்படி கட்டிவிடும் போது, வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்குவதோடு, வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதோடு வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியும் இருக்கும். இப்போது அந்த சிவப்பு மூட்டை என்னவென்பதைக் காண்போம். ADVERTISEMENT கண் திருஷ்டியைப் போக்கும் சிவப்பு மூட்டை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நவதானியங்களை ஒரு கைப்பிடி வைத்து, அத்துடன் சோழி, கடுக்காய், வசம்பு ஆகியவற்றையும் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு நிற மூட்டையை வீட்டின் தலைவாசலுக்கு மேலே கட்டி விட வேண்டும். நன்மைகள் இந்த சிவப்பு நிற துணி மூட்டையில் வைக்கப்பட்டுள்ள சோழி, கடுக்காய், வசப்பு ஆகிய அனைத்துமே கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலைப் போக்கும் திறனைக் கொண்டவை. மேலும் நவதானியங்கள் தெய்வ சக்தியைக் கொண்டிருப்பதோடு, தீய சக்தியை அழிக்கும்.  இப்படிப்பட்ட பொருட்களை ஒன்றாக ஒரு சிவப்பு துணி வைத்து மூட்டையாக கட்டி மனதில் குலதெய்வத்தை நினைத்து, அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கட்டும் போது, கண் திருஷ்டி நீங்குவதோடு, வீட்டில் உள்ள பிரச்சனைகளும் படிப்படியாக குறைந்து, வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். எப்போது மாற்ற வேண்டும்? இந்த சிவப்பு நிற மூட்டையை ஒவ்வொரு மாதமும் வரும அமாவாசை நாளில் மாற்றி விட வேண்டும். அப்படி மாற்றும் போது, கழற்றிய சிவப்பு மூட்டையை யாருடைய காலிலும் படாதவாறு நீரில் போடுங்கள். இப்படி தொடர்ந்து சில அமாவாசைகள் தொடர்ந்து செய்து வந்தால், வீட்டில் ஒரு நல்ல மாற்றத்தை நிச்சயம் காணலாம். 

கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்கு.. தாண்டி பயன்படுத்தினால் ஆபத்து? எப்படி கண்டுபிடிக்கனும்?


 
வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கும் கூட காலாவதி தேதி உள்ளதாம். இந்த காலாவதியான சிலிண்டரை பயன்படுத்தினால் வெடிக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். சிலிண்டருக்கான காலாவதி தேதியை எப்படி கண்டுப்பிடிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


வீட்டு கிட்சன்களில் காய்கறி இல்லாமல் கூட சில நேரங்கள் இருக்கும்... ஆனால் கேஸ் சிலிண்டர் இல்லாத கிட்சன்களையே பார்க்க முடியாது. கிராமப்புறங்களிலும் கூட தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியே இல்லத்தரசிகள் சமையல் வேலையை செய்கின்றனர். புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்கி விட்டால் தேவைப்படும் நேரத்தில் புக் செய்து காலி சிலிண்டரை கொடுத்து புது சிலிண்டரை வாங்கிக் கொள்ள முடியும்
ஆனால், ஒரு சிலர் மார்க்கெட்டுகளில் சிலிண்டரை மட்டும் வாங்கிக் கொண்டு தேவைப்படும் சமயத்தில் கேஸ் நிறுவனத்திற்கு கொண்டு போய் சிலிண்டரை நிரப்பி மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், சிலிண்டரை இப்படி மீண்டும் மீண்டும் ரீஃபில் செய்து பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் ஆனது என்று சொல்கிறார்கள். இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

காலாவதி தேதி குறியீடு: கேஸ் சிலிண்டர் என்று சொல்லப்படும் எரிவாயு உருளைக்கும் காலாவதி தேதி உண்டு என சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக உள்ளதுதானே.. அது மட்டும் இல்லை.. அந்த காலாவதி தேதியை தாண்டி சிலிண்டரை பயன்படுத்தினால் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதோடு வெடிக்க கூட செய்யலாம் என்று அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சரி... சிலிண்டருக்கு எப்படி காலாவதி தேதியை கண்டுபிடிப்பது என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், ஒவ்வொரு சிலிண்டரிலும் அதன் காலாவதி தேதி குறித்து குறியீடு எண் இடம் பெற்று இருக்குமாம். அதாவது, சிலிண்டரின் மேல் பகுதி அதாவது நாம் பிடித்து தூக்கும் இடத்தில் உள்புறமாக ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் டி வரையிலான ஆங்கில எழுத்தும் அதன் எண்களும் பெயிண்டில் இடம் பெற்று இருக்கும்.


எப்படி கண்டுபிடிப்பது: அதன் அர்த்தம் என்னவென்றால், ஆங்கில எழுத்துக்கள் காலாவதி ஆகும் மாதத்தையும் எண்கள் ஆண்டையும் குறிப்பிடுகிறது. அதாவது ஏ என்பதன் அர்த்தம் என்பது முதல் காலாண்டு ( ஜனவரி முதல் மார்ச்), பி - என்பதன் அர்த்தம் இரண்டாவது காலாண்டு (ஏப்ரல் முதல் ஜூன்), சி என்றால் ஜூலை டூ செப்டமர் (மூன்றாவது காலாண்டு), டி என்பதன் அர்த்தம் அக்டோபர் முதல் டிசம்பர் (நான்காவது காலாண்டு) என்பதை குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக சிலிண்டரில் C-26 என்று எழுதியிருந்தால் அதன் காலாவதி தேதி ஜூலை முதல் செப்டம்பர் 2026' என்பதாகும். 

Friday, 10 November 2023

Living under 33KV HT line

Exposure to low-level electromagnetic fields has been studied extensively, and there is no evidence that it is harmful to human health, according to the World Health Organization.
What are the symptoms of EMF toxicity?
The symptoms most commonly experienced include dermatological symptoms (redness, tingling, and burning sensations) as well as neurasthenic and vegetative symptoms (fatigue, tiredness, concentration difficulties, dizziness, nausea, heart palpitation, and digestive disturbances
Is it bad to live near high-voltage power lines?
In conclusion, there are no known health risks that have been conclusively demonstrated to be caused by living near high-voltage power lines. But science is unable to prove a negative, including whether low-level EMFs are completely risk free.

What are the effects of high tension power lines?
Strong, artificial EMFs like those from power lines can scramble and interfere with your body's natural EMF, harming everything from your sleep cycles and stress levels to your immune response and DNA.
How far does EMF travel from power lines?
If the power lines are more than 300 feet away, there should be no cause for concern. At this distance EMF from the lines is no different from typical levels around the home. If the power lines are less than 300 feet away from the home, you may want to obtain EMF measurements in the yard
What are the effects of high-voltage on the human body?
At 500 V or more, high resistance in the outer layer of the skin breaks down. This lowers the body's resistance to current flow greatly. The result is an increase in the amount of current that flows with any given voltage. Areas of skin breakdown are sometimes pinhead-sized wounds that can be easily overlooked.

Wednesday, 8 November 2023

பாபா வாங்காவின் கணிப்புகள்

2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். ரஷிய அதிபர் புதின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் பயங்கரவாத 
 தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு "பெரிய நாடு" அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும். 
பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார். சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். 

ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் 
எச்சரித்துள்ளார். பாபா வாங்காவின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தலைப்புச் செய்திகளாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது





Monday, 6 November 2023

டைம் சோன் Time zone

டைம் சோன் என்றால் என்ன?
டைம் சோன் என்பது ஒரே நிலையான நேரத்தைக் கடைப்பிடிக்கும் பகுதி. டைம் சோன் யோசனை முதன்முதலில் ஸ்காட்டிஷ் கனேடிய கண்டுபிடிப்பாளரான சர் சாண்ட்ஃபோர்ட் ஃப்ளெமிங்கின் என்பவரால் 1878 இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக சிறிய நாடுகளில், ஒரே ஒரு டைம் சோன் மட்டுமே உள்ளது
டைம் சோன்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன
உலகின் டைம் சோன்களின் தொடக்கமானது பிரைம் மெரிடியனின் கிழக்கு மற்றும் மேற்காக 7.5° பரவியுள்ளது. தீர்க்கரேகையின் ஒவ்வொரு 15° பிரிவும் தோராயமாக ஒரு மணிநேரத்திற்கு சமமாக இருந்தாலும், உண்மையான டைம் சோன்கள் ஒரே மாதிரியாக இல்லை.
உலகில் எத்தனை டைம் சோன்கள் உள்ளன?
சில நாடுகளில் அரை மணி நேர நேர மண்டலங்கள் இருப்பதால், உலகில் 24 மடங்குக்கும் அதிகமான மண்டலங்கள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக சிறிய நாடுகளில், ஒரே ஒரு நேர மண்டலம் உள்ளது. குறைந்தது இரண்டு நேர மண்டலங்களைக் கொண்ட 23 நாடுகள் உள்ளனSKIP
Brahmaputra Market Noida Vlog Promo | Noida Best Non Veg Food Vlog | Boldsky *Vlஉலகில் எத்தனை டைம் சோன்கள் உள்ளன?

சில நாடுகளில் அரை மணி நேர நேர மண்டலங்கள் இருப்பதால், உலகில் 24 மடங்குக்கும் அதிகமான மண்டலங்கள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக சிறிய நாடுகளில், ஒரே ஒரு நேர மண்டலம் உள்ளது. குறைந்தது இரண்டு நேர மண்டலங்களைக் கொண்ட 23 நாடுகள் உள்ளன.

எந்த நாடு அதிக டைம் சோன்களைக் கொண்டுள்ளது?

உலகில் டைம் சோன்கலைக் கொண்ட நாடு பிரான்ஸ் ஆகும். பிரான்ஸ் வைத்திருக்கும் வெளிநாட்டுப் பகுதிகளை நீங்கள் சேர்க்கும்போது, அது மொத்தம் 12 வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் பிரான்ஸ் உரிமை கோரியுள்ள பகுதியை நீங்கள் சேர்த்தால், பிரான்சில் மொத்தம் 13 வெவ்வேறு நேர மண்டலங்கள் உள்ளன. பிரான்சின் வெளிநாட்டுப் பகுதிகள் நாட்டின் பல நேர மண்டலங்களில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. பிரான்சின் தேசமான பெருநகர பிரான்சின் நேர மண்டலம் 01:00 ஆகும்.

ரஷ்யாவில் 11 டைம் சோன்கள்

ரஷ்யா வைத்திருக்கும் நிலத்தின் அளவைக் கருத்தில் கொண்டால், அது உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் விளைவாக, ரஷ்யாவில் ஏராளமான நேர மண்டலங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. மொத்தத்தில், ரஷ்யாவின் வெளிநாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய போது, அது மொத்தம் 11 வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. பிரான்ஸைப் போலல்லாமல், ரஷ்யாவின் பெரும்பாலான நேர மண்டலங்கள் ரஷ்யாவின் தேசத்தின் காரணமாகும். இதே போல அமெரிக்காவிலும் 11 டைம் சோன்கள் பின்பற்றப்படுகின்றன.

இந்தியாவில் ஒரேயொரு டைம் சோன்

இந்தியாவில் ஒரே ஒரு டைம் சோன் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. 1947 முதல் நாடு அதிகாரப்பூர்வமாக இந்திய நேர நேரத்தை (IST) கடைப்பிடிக்கிறது. இருப்பினும், UTC+5:30 1906 முதல் இந்தியாவில் உள்ளூர் நிலையான நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஒற்றை நேர மண்டலம் பிரிட்டிஷ் ஆட்சியின் மரபு, மேலும் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது

இந்தியாவில் ஏன் இரண்டு டைம் சோன்கள் இல்லை?
ஒரு நேர மண்டலத்தை வைத்திருப்பதில் சில குறைபாடுகள் உள்ளன. தேயிலை தோட்டங்களில் இருந்து பார்த்தால், சூரிய உதயம் குறைந்த பகல் நேரம் உள்ள இடங்களில் தூக்கம் மற்றும் உற்பத்தித்திறனை இழக்கச் செய்கிறது, மேலும் சூரிய அஸ்தமனம் அதிக ஆற்றல் நுகர்வுக்கு வழிவகுக்கும். ஆனால் இப்போதைக்கு, ஒரு நேர மண்டலத்தின் குறைபாடுகள் இரண்டின் நன்மைகளை விட அதிகமாக இல்லை. இருப்பினும் மேற்கு வங்காளம் தொடங்கி வட கிழக்கு நாடுகளில் சூரிய உதயமும் மறைவும் மற்ற இடங்களை விட சீக்கிரம் தொடங்கி சீக்கிரம் முடிகிறது. தொழில்நுட்ப காரணங்களால் இந்தியாவில் இரண்டு டைம் சோன்கள் பின்பற்றப்படுவது இல்லை



எந்த திசையில் இருந்து காகம் கத்தினால் என்ன பலன்


எந்த திசையில் இருந்து காகம் கத்தினால் என்ன பலன் என பார்ப்போம்.
தென்மேற்கில் காகம் கத்தினால் பொருள் லாபம் கிடைக்கும்

தென்மேற்கில் காகம் கத்தினால் பொருள் லாபம் கிடைக்கும்

தென்கிழக்கு திசையில் காகம் கத்தினால் தங்கத்தால் லாபம் பெருகுமாம்

தென்கிழக்கு திசையில் காகம் கத்தினால் தங்கத்தால் லாபம் பெருகுமாம்
கிழக்கு திசையில் காகம் கத்தினால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்குமாம்
வடமேற்கு திசையில் கத்தினால் செய்யும் செயலில் இழுபறி ஏற்படுமாம்
வடக்கு திசையில் கத்தினால் வாகனத்தினால் லாபம் ஏற்படும்
மேற்கு திசையில் கத்தினால் நற்செய்தி வருமாம்

குளிர்காலத்தில் ஏன் அவசியம் நெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?

முகப்பு
செய்திகள்
சினிமா
விளையாட்டு
இதர பிரிவுகள்
சிறப்பு பகுதிகள்
இதழ்கள்
Archives
கேரளா பலாப்பழ ஹல்வா செய்வது எப்படி?
நிலைமாறும் உலகில் நிரந்தரமில்லை எதுவும்!
பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?
கேரளா பலாப்பழ ஹல்வா செய்வது எப்படி?
நிலைமாறும் உலகில் நிரந்தரமில்லை எதுவும்!
பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?

வாழ்வியல்
குளிர்காலத்தில் ஏன் அவசியம் நெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?
நெய்
நெய்
எஸ்.விஜயலட்சுமி
Published on : 
02 Nov 2023, 10:26 am

பொதுவாக. குளிர்காலத்தில் அதிகமாக பசிக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாததால் சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். மேலும், குளிருக்கு இதமாக, சூடான வறுத்த உணவுகளை மனம் நாடும். பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை உண்ண ஆசைப்படுவோம். ஆனால், அவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லது அல்ல. கொழுப்புச் சத்தைக் கூட்டி, உடலுக்கு எல்லாவித தீமைகளுக்கும் வந்து சேர வழிவகுக்கும்.

உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு: குளிர்காலத்தில் உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். அது இருந்தால்தான் நமது உடல் குளிரைத் தாங்கும் சக்தி பெறும். ஆனால், அந்தக் கொழுப்பு நல்ல கொழுப்பாக, உடலுக்கு நன்மை சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். அது நெய்யில் இருக்கிறது. எனவேதான் குளிர்காலத்தில் அவசியமாக தினமும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதுவும் பசு நெய்யாக இருத்தல் நல்லது.
முகப்பு
செய்திகள்
சினிமா
விளையாட்டு
இதர பிரிவுகள்
சிறப்பு பகுதிகள்
இதழ்கள்
Archives
கேரளா பலாப்பழ ஹல்வா செய்வது எப்படி?
நிலைமாறும் உலகில் நிரந்தரமில்லை எதுவும்!
பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?
கேரளா பலாப்பழ ஹல்வா செய்வது எப்படி?
நிலைமாறும் உலகில் நிரந்தரமில்லை எதுவும்!
பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?

வாழ்வியல்
குளிர்காலத்தில் ஏன் அவசியம் நெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?
நெய்
நெய்
எஸ்.விஜயலட்சுமி
Published on : 
02 Nov 2023, 10:26 am

பொதுவாக. குளிர்காலத்தில் அதிகமாக பசிக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாததால் சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். மேலும், குளிருக்கு இதமாக, சூடான வறுத்த உணவுகளை மனம் நாடும். பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை உண்ண ஆசைப்படுவோம். ஆனால், அவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லது அல்ல. கொழுப்புச் சத்தைக் கூட்டி, உடலுக்கு எல்லாவித தீமைகளுக்கும் வந்து சேர வழிவகுக்கும்.

உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு: குளிர்காலத்தில் உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். அது இருந்தால்தான் நமது உடல் குளிரைத் தாங்கும் சக்தி பெறும். ஆனால், அந்தக் கொழுப்பு நல்ல கொழுப்பாக, உடலுக்கு நன்மை சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். அது நெய்யில் இருக்கிறது. எனவேதான் குளிர்காலத்தில் அவசியமாக தினமும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதுவும் பசு நெய்யாக இருத்தல் நல்லது.

நெய்யின் பண்புகள்: குளிர்காலத்தில் சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. உடலில் தோன்றும் சரும வறட்சியை நீக்குவதில் நெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை வழங்குவதோடு, சருமத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்குத் துணைபுரிந்து, பளபளப்பான சருமத்தைத் தருகிறது. இதிலுள்ள கொழுப்பு உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. குளிரை தாங்கும் சக்தியைத் தருகிறது.

நெய்யில் உள்ள சத்துகள்:

1. நெய் அதிக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இது வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, அமினோ ஆசிட்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.

2. நெய்யில் உள்ள பியூட்ரிக் ஆசிட் உட்புற குடல்களின் இயக்கம் ஆரோக்கியமாக செயல்பட ஆதரவாக இருக்கிறது.

3. நெய்யில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்டுகள் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் சருமத்திற்கு போஷாக்கு அளித்து உடலை பளபளப்பாக வைக்கிறது.

நெய்யின் பயன்கள்:

உதடு வெடிப்பை சரி செய்கிறது: குளிர்காலத்தில் உதடுகள் ஈரப்பசை இன்றி காய்ந்துபோகும். மேலும், உதடுகள் வெடித்து, எரிச்சலை உண்டாக்கும். அதை எளிமையாக சரி செய்கிறது நெய். விரல் நுனியில் ஒரு துளி நெய்யை எடுத்து, உதடுகளின் மேல் மெதுவாக மசாஜ் செய்யவும். இரவில் அப்படியே விட்டு விட்டு, அடுத்த நாள் காலையில் கழுவிக் கொள்ளலாம். இரண்டே நாட்களில் உதடு வெடிப்பு சரியாகி, மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளாக மாறியிருக்கும்.

சளி மற்றும் இருமலை தடுக்க உதவுகிறது: குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். சுவாச பிரச்னைகளும் தலைதூக்கும். நெய்யை தவறாமல் உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குகிறது. இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சளி, இருமலை சரி செய்து சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது: நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால், வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவும். இது வயிற்றில் அமில சுரப்பைத் தூண்டவும் உதவுகிறது, அதனால் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாகி, ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, நெய்யை எப்போதும் உருக்கித்தான் பயன்படுத்த வேண்டும்.