jaga flash news

Sunday, 28 October 2012

கண்ணாடிப் பயிற்சி


கண்ணாடிப் பயிற்சி


ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவமுறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை
இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்,பல்வேறு தரப்பட்ட மக்களால்பல்வேறு வடிவங்களில்பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறதுவருகிறது.
கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச்  சிறந்த தவமுறைகண்ணாடிப்பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவருக்குகீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,
1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும்தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப்பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான  ஒரு பாலமாககண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறதுகண்ணாடிப் பயிற்சிமுறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்றுசொல்லலாம்.சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளிசூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறதுஇதனை இன்னும்சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்சூக்கும உடல்விழிப்புற்றுகரண உடல் ஜோதி மயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள்அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும்திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டுவருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லைகண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும்அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவழிமுறைகள்
1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றேகால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்
2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமரவேண்டும்
3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்
4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடிமறைத்து வைத்து விட வேண்டும்
5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல்கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டுகண்ணாடிப் பயிற்சி செய்யலாம்
6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரைசெய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்


கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதநிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில  கண்ணாடிப்பயிற்சி முறைகளைப் பார்ப்போம்
கண்ணாடிப் பயிற்சி முறை 1
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்
2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்களை  மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 2
1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்
3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 3
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்
2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்
3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்
இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்திவந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.


கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்  இதுகண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழுபலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்துஎதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரியவசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்துசெய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முகவசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெறவேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒருமந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்துகண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும்வசியமாகும்
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் சர்வ சித்திதனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம்
கண்ணாடி என்பது யந்திரம்
தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப்பயிற்சியின் சூட்சும வியம் நமக்குத் தெரிந்து விடும்


கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்துவந்தால் பலன் தெரியும்
நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அதுதெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக்கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்துவிட்டு வைத்து விட வேண்டும்
தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவைவேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்தசெயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவைவைத்து விட வேண்டும் இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம்எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன்அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டுபோட்டோவைப் பார்க்க வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள்எல்லாம் குறைவேகண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்துகொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிசங்களைதன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரியபொக்கிசங்கள் உங்களுக்கு கிடைக்கும்

2 comments: