கடவுளுக்கு ஏன் தேங்காய்,வாழைப்பழம் படைக்கிறோம்..?
ஆதியில்,தமிழனின் உணவே இதுதான் கடவுளுக்கு இதை படைத்துவிட்டு தேங்காய் பழத்தை சாப்பிடனும்..எளிதில் செரிக்ககூடியதும்,சத்தானதும் ,மனிதன் உண்மையில் உண்ண வேண்டிய உணவும் இதுதான்.பழங்களும்(அனைத்து பழங்களும்) கொட்டை பருப்பு உணவுகளும்,(வறுத்தது அல்ல)இவை சாப்பிட்டு சலித்துப்போனால் மட்டுமே காய்கறிகள் தான் நாம் சாப்பிட வேண்டியவை,இவையும் சாப்பிட்டு அலுத்தால்தான்தான் தானியங்கள்..இவையும் அலுத்தால்,கீரைகள் தழைகள்...போன்றவை சாப்பிடலாம்..பழங்களும் ,பருப்புகளும் மட்டுமே நமக்கு முழுமையான ஆரோக்கிய உணவு.ஆன்மீக உணவு.இதை தவிர்த்தால் நீங்கள் அவசியம் வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் சென்று கொண்டே இருக்க வேண்டும்..உடலை அறுத்துக்கொண்டே இருக்கனும்..(ஆபரேசன்)...இயற்கையோடு இனைந்து வாழ்வோம்..நம் முன்னோர்கள் சொன்ன உணவை மட்டும் உண்போம்!!

No comments:
Post a Comment