மனிதனின் நேயம் பதிமூன்று
1.முதலில் வணங்க வேண்டியவர்கள் - தாய், தந்தை
2.மிகமிக நல்ல தினம் - இன்று
3.மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
4.மிகவும் வேண்டியது - பணிவு
5.மிகப்பெரிய தேவையானது - தன்னம்பிக்கை
6.கீழ்த்தனமான விஷயம் - பொறாமை
7.செய்ய வேண்டியது - உதவிகள்
8.செய்ய கூடாதது - நம்பிக்கை துரோகம்
9.விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
10.உயர்வுக்கு வழி - உழைப்பு
11.நழுவவிடக் கூடாதது - வாய்ப்பு
12.பிரியக் கூடாதது - நட்பு (சிநேகம்)
13.மறக்க கூடாதது - நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா ...வெ.சாமி(வெங்குடுசாமி) அவர்களே..இதன்படி ஒருவன் மிகச் சரியாக நடந்தால், அதாவது கடைபிடித்தால், அவன் மனிதனல்ல..; அதற்கும் மேலே... அதாவது தெய்வம் ஐயா தெய்வம். ஆகவே அவன் மனிதனாகவே இருக்கட்டும். அப்போதான் இறைவனை நாட ஒரு வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், ஏதோ ஒரு ரூபத்தில் கிடைக்கும். மனிதன் மிருகமாகாமல், மனிதனாகவே இருப்பான்.
ReplyDelete