அய்யா..வெ.சாமி. அவர்கள் குறியீடுகளின் தமிழ் வார்த்தை என எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. மாதத்தையா..அல்லது எண்களையா, எனத் தெரியவில்லை. தமிழ் எண்கள் என்றால்....0 1 2 3 4 5 6 7 8 9 10 (௦ க உ ௩ ௪ ௫ கூ ௭ அ ௯ 10 க்கான எழுத்து 3இந்த எழுத்தை மலர்த்தி போட்டால் 10ஆகும். அடுத்து.. தமிழ் மாதங்களுக்கான குறியீடு.... சித்திரை = மேழம், வைகாசி = விடை., ஆனி = ஆடவை., ஆடி = கடகம்., ஆவணி = மடங்கல்., புரட்டாசி = கன்னி., ஐப்பசி = துலை., கார்த்திகை = நளி., மார்கழி = சிலை., தை = கறவம்., மாசி = கும்பம்., பங்குனி = மீனம். பின்னும்...1988 −ஆம் ஆண்டு இந்திய அரசு ஊர்தி சட்டப் பிரிவின்படி...(அது தேவையில்லை) கீழ்வரும் முறைகளில் பதிவெண்களை ஊர்தியில் பொருத்த வேண்டும் என 11/11/1992−ன்படி... TN|தநா என A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z இதன்படி.. ஆ இ ஈ உ ஊ எ அ ஏ _ ஐ ஒ ஓ க நா _ ச ட த ப ற ய ர ல வ ழ ள. எனக்கு தெரிந்த தமிழ் குறியீடுகள் இவைகள்.
மேலும், 10க்குப் பிறகு...11 மேல் உள்ள எண்களுக்கு... 1 க என்றால், 11க்கு கக, 12க்கு ௧௨ எனவும், 13க்கு க௩எனவும், இவ்வாறாக அந்தந்த எழுத்துக்களை வரிசைபடுத்தி எழுதி 20 க்கு 2−ன் எழுத்தான உ0 ஆகும். பின்னர் 21க்கு உக எனவும், வரிசைப்படுத்தி வந்து 30க்கு, 3−ன் எழுத்தான ௩0 எனவும் பயன் படுத்த வேண்டும். இவ்வாறு நமக்கு எந்த இலக்கம் வேண்டுமோ, இதன்படி எழுதிக் கொள்ளலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா..வெ.சாமி. அவர்கள் குறியீடுகளின் தமிழ் வார்த்தை என எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. மாதத்தையா..அல்லது எண்களையா, எனத் தெரியவில்லை.
ReplyDeleteதமிழ் எண்கள் என்றால்....0 1 2 3 4 5 6 7 8 9 10 (௦ க உ ௩ ௪ ௫ கூ ௭ அ ௯ 10 க்கான எழுத்து 3இந்த எழுத்தை மலர்த்தி போட்டால் 10ஆகும்.
அடுத்து.. தமிழ் மாதங்களுக்கான குறியீடு.... சித்திரை = மேழம், வைகாசி = விடை., ஆனி = ஆடவை.,
ஆடி = கடகம்., ஆவணி = மடங்கல்., புரட்டாசி = கன்னி., ஐப்பசி = துலை., கார்த்திகை = நளி., மார்கழி = சிலை., தை = கறவம்., மாசி = கும்பம்., பங்குனி = மீனம். பின்னும்...1988 −ஆம் ஆண்டு இந்திய அரசு ஊர்தி சட்டப் பிரிவின்படி...(அது தேவையில்லை) கீழ்வரும் முறைகளில் பதிவெண்களை ஊர்தியில் பொருத்த வேண்டும் என 11/11/1992−ன்படி... TN|தநா என A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z இதன்படி.. ஆ இ ஈ உ ஊ எ அ ஏ _
ஐ ஒ ஓ க நா _ ச ட த ப ற ய ர ல வ ழ ள. எனக்கு தெரிந்த தமிழ் குறியீடுகள் இவைகள்.
மேலும், 10க்குப் பிறகு...11 மேல் உள்ள எண்களுக்கு... 1 க என்றால், 11க்கு கக, 12க்கு ௧௨ எனவும், 13க்கு க௩எனவும், இவ்வாறாக அந்தந்த எழுத்துக்களை வரிசைபடுத்தி எழுதி 20 க்கு 2−ன் எழுத்தான உ0 ஆகும். பின்னர் 21க்கு உக எனவும், வரிசைப்படுத்தி வந்து 30க்கு, 3−ன் எழுத்தான ௩0 எனவும் பயன் படுத்த வேண்டும். இவ்வாறு நமக்கு எந்த இலக்கம் வேண்டுமோ, இதன்படி எழுதிக் கொள்ளலாம்.
ReplyDelete