ரேவதி | தே தோ ச சி | சா சீநட்சத்திர படி குழந்தை பெயர்கள்
S.No | Star | Tamil Letter | English Letter | Other Languages | Astronomical Star |
1 | அசுபதி | சு, சே, சோ, ல | CHU,CHEY,CHO,LA | Chu,Che,Cho,La | Sheretan, Asvini |
2 | பரணி | லி, லு, லே, லோ | LI,LU,LEY,LO | Lee,Lu,Le,Lo | Bharani |
3 | கிருத்திகை | அ, இ, உ, எ | AO,Ee,UO,A | A,E,U,Ea | Alcyone, Krittika |
4 | ரோகிணி | ஒ, வ, வி, வு | O,VA,VEE,VOO | O,Va,Vi,Vu | Aldebaran, Rohini |
5 | மிருகசீரிஷம் | வே, வோ, கா, கி | VAY,VO,KAA,KE | We,Wo,Ka,Ki | Orionis |
6 | திருவாதிரை | கு, க, ச, ஞ | KOO,GHAA,JNA,CHA | Ku,Gha,Ing,Chh | Betelegeuse, Ardra |
7 | புனர்பூசம் | கே, கோ, ஹ, ஹி | KAY,KO,HAA,HEE | Ke,Ko,Ha,Hi | Pollur,Punarvasu1 &2 ,Castor |
8 | பூசம் | ஹூ, ஹே, ஹோ, ட | HOO,HAY,HO,DAA | Hu,He,Ho,Da | Pusya |
9 | ஆயில்பம் | டி, டு, டே, டோ | DEE,DOO,DAY,DO | De,Du,De,Do | Asleasa, Acubens |
10 | மகம் | ம, மி, மு, மெ | MAA,MEE,MOO,MAY | Ma,Me,Mu,Mee | Regulus, Magha |
11 | பூரம் | மோ, ட, டி, டு | MO,TAA,TEE,TOO | Mo,Ta,Ti,Tu | Zosma,PuraPhalguni 1-2 |
12 | உத்திரம் | டே, டோ, ப, பி | TAY,TO,PAA,PEE | To,Pa,Pe,Pu | Denebola,Uttara Phalguni 1-2 |
13 | அஸ்தம் | பூ, ஷ, ந, ட | PU,SHAA,NAA,THA | Pu,Sha,Na,Tha | Algorel, Hasta |
14 | சித்திரை | பே, போ, ர, ரி | PAY,PO,RAA,REE | Pe,Po,Ra,Re | Spica, Citra |
15 | சுவாதி | ரு, ரே, ரோ, த | RU,RAY,RO,TAA | Ru,Re,Ro,Taa | Arcturus, Svati |
16 | விசாகம் | தி, து, தே, தோ | THEE,THOO,TAHY,THO | Ti,TU,Tea,To | Zuben El Genubi, Visakha, |
17 | அனுஷம் | ந, நி, நு, நே | NA,NEE,NOO,NAY | Na,Ne,Nu,Ne | Dschubba, Anuradha |
18 | கேட்டை | நோ, ய, இ, பூ | NO,YAA,YEE,YOO | No,Ya,Yi,Yu | Antares, Jyestha |
19 | மூலம் | யே, யோ, ப, பி | YAY,YO,BAA,BEE | Ye,Yo,Ba,Be | Schaula, Mula |
20 | பூராடம் | பூ, த, ப, டா | BU,DHAA,BHA,DHA | Bhu,Dha,pha,Dha | Purvasaha 1-2, Kaus Australis |
21 | உத்திராடம் | பே, போ, ஜ, ஜி | BAY,BO,JAA,JEE | Bhe,Bho,Ja,Ji | Nunki, uttarasadha |
22 | திருவோணம் | ஜூ, ஜே, ஜோ, கா | JU,JAY,JO,GHA | Ju,Khi,Je,Khu,Jo,Khe,Gha,kho | Altair, Sravana |
23 | அவிட்டம் | க, கீ, கு, கூ | GAA,GEE,GOO,GAY | Ga,Gi,Gu,Ge | Rotanev, Dhanistha 1-2, Saulocin |
24 | சதயம் | கோ, ஸ, ஸீ, ஸூ | GO,SAA,SEE,SOO | Go,Sa,Si,Su | Satabhisaj |
25 | பூரட்டாதி | ஸே, ஸோ, தா, தீ | SAY,SO,DAA,DEE | Se,So,Da,Di | Scheat, Purva Bhadrapada 1-2 |
26 | உத்திரட்டாதி | து, ச, ஸ்ரீ, ஞ | DHU,THA,SA,GHEE | Du,Tha,Jha,Da | Algenib, Uttara Bhadrapada 1-2 |
27 | ரேவதி | தே , தோ, ச, சி | DE,DO,CHAA,CHEE | De,Do,Cha,Chi | Revati |
|
டி, டு, டே, டோ tamil boy
ReplyDeletenames give me
What name did you selected for your baby??
Deletefor baby boy also same டி i am searching
டி டு டே டோ தமிழ் பெயர் ஆண் குழந்தை அனுப்புங்க பிளிஸ்
Deleteட.டி.டூ.மொ.மோ.மௌ
Deleteஹூ ஹோ ஹே பெயர்களை கூறவும்
ReplyDeleteஹே
Deleteஹேமா
Deleteஹேமலதா
ஹேமாஸ்ரீ
ஹூ ஹோ ஹே பெயர்களை கூறவும்
ReplyDeleteஹூ ஹோ ஹே பெயர்களை கூறவும்
ReplyDeleteஹூ ஹோ ஹே பெண் பெயர்களை கூறவும்
ReplyDeleteடி டே டோ டு மெ மை ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteNenga kidacha sollunga plz
DeleteNeed name in this latter's
Deleteடி டே டோ டு மெ மை ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteடி
Deleteடி
Deleteச, சி, தே, தோ
ReplyDeleteName vachaacha...
DeleteName vachaacha...
Deleteபே போ ஜ ஜி ஒ ஓ ஆண் தமிழ் பெயா்கள் கூறவும்
ReplyDeleteபூ தா பா டா பெயர்கள்
ReplyDeleteமாே ட டி டு இந்த எழுத்தில் உள்ள பெயர்கள்
ReplyDeleteஇந்த எலுத்தில்பெயர் குறவும்
Deleteட டி டூ
Deleteமௌ
Deleteடா. டி
Mohanish
Deleteபே போ ஜ ஜி ஒ ஓ பெண் தமிழ் பெயா்கள் கூறவும்
ReplyDeleteJ
Deleteசே என்ற தமிழி பெயர்
ReplyDeleteஆண் குழந்தைக்கு கா ,கி,வே என ஆரம்பிக்கும் தமிழ் பெயர் செல்லுங்க
ReplyDeleteஆண் குழந்தைக்கு கா ,கி,வே என ஆரம்பிக்கும் தமிழ் பெயர் செல்லுங்க
ReplyDeleteசு சே சோ ல பெண் பெயர்கள் சொல்லுங்க
ReplyDeleteசு சே சோ ல ஆண் பெயர்கள் சொல்லுங்கள்
Deleteர ரு ரெ ரோ த ஆண் குழந்தை பெயர் சொல்லுங்க
ReplyDeleteபே,போ,ஜி,ஜ என்னும் எழுத்தில் ஆண் பிள்ளை பெயர்கள் கூறவும்...
ReplyDeleteJetta natchathiram e azhaga Tamil name spelling pls
ReplyDeleteசு சே சோ ல என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கூறவும்
ReplyDeleteSha Soilluinga sir
ReplyDeleteடோ வில் பெயர்(
ReplyDeleteபெண்)
சதயம் நட்சத்திரம் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் புதிய கூறவும்
ReplyDeleteசதயம் நட்சத்திரம் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் புதிய கூறவும்
ReplyDeleteமகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ம.மி.மு.மெ என்று ஆரம்பமாகும் தமிழ் பெயர் கூறவும்
ReplyDeleteப பி ஆரம்பமாகும் எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteNames
Deleteஷா எனும் வரிசை பெண் குழந்தை பெயர் கூறுக
ReplyDeleteஷா எனும் வரிசை பெண் குழந்தை பெயர் கூறுக
ReplyDeleteகா கி வே
ReplyDeleteட டே டோ எனும் வரிசையில் ஆண் குழந்தை பெயர் வைக்க வேண்டும்
ReplyDeleteதே தோ ச சி தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை இருந்தால் கூறவும் 9884446772
ReplyDeleteட டே டோ மை தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை இருந்தால் கூறவும்
ReplyDeleteஆன்
Delete
ReplyDeleteகோ ஸ ஸீ ஸூ ஆரம்பமாகும் எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
24/11/2018 அன்று இரவு 8.34 pm மணிக்கு ஆண் குழந்தை பிறந்த
ReplyDeleteநட்சத்திரம் மற்றும் ராசிக்கு எண்ண பெயர்
எழுத்துக்கள்...
கோ ஸ ஸீ ஸு ஆரம்பமாகும் எழுத்தில் பெண் குழந்தை பெயர் கூறுக
ReplyDeleteஸ ஸோ இந்த எழுத்தில் எப்படி பெயர் வைப்பது சார்
ReplyDeleteகோ ஸ ஸீ ஸு ஆரம்பமாகும் எழுத்தில் பெண் குழந்தை பெயர் கூறுக
ReplyDeleteVee la arambikum pen kulanthai peyar pls
ReplyDelete9944202805
ReplyDelete11.04.2019 4.50. pm ஆண் குழந்தைபிறந்த
ReplyDeleteநட்சத்திரம் மற்றும் ராசிக்கு எண்ண பெயர்
எழுத்துக்கள்...
ஷ, ந, ட, பு என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteஅவசரம் ஆக “ரோ “ என தொடங்கும் ஆண் குழந்தை பொயர் கூறவும்
ReplyDeleteரு ரே ரோ த தா ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteகோ, ஸ எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்..
ReplyDeleteதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் கூறவும் கா. சு. செ. சொ. ஜே. ஜோ. ஜூ
ReplyDeleteட டி டு பெயர்கள் ஆண்
ReplyDeletePlease ஷா and ஷ பெண் குழந்தை பெயர்கள் வேண்டும்
ReplyDeletePlease
DeleteSAY
ReplyDeleteஹோ ஹே இந்து பெண் குழந்தை பெயர்களை கூறவும்
ReplyDeleteஹ,ஹி, கே,கோ, எழுத்துக்களில் இந்து பெண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள்...
ReplyDeleteஒ, வ, வி, வு
ReplyDeleteஒ, வ, வி, வு
ReplyDeleteHi Please send me,
ReplyDeleteக, ச, ஞ, சு , இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்கள் இருந்தால் அனுப்பவும்
தமிழ் பெயர் இருந்தாலும் அனுப்பவும்
டி டு டே டோ தி து தே தோ இந்த எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைபெயர் அனுப்பவும்
ReplyDeleteஹோ ஹே ட இந்து ஆண் குழந்தை பெயர்களை கூறவும்
ReplyDeleteம மு மூ இந்து ஆண் குழந்தை பெயர் கூறவும்
ReplyDeleteடி டூ டே டோ இந்து பெண் குழந்தை பெயர் அனுப்புங்கள்
ReplyDeleteShare starting boy names
ReplyDeleteSha starting boy names
ReplyDeleteடே டோ ப பி பெண் குழந்தை பெயர்கள்
ReplyDeleteடி டே வில் பெயர் பிடிக்கல தொடர் எழுத்து மெ மை ல் பெயர் வைத்தால் ராசி மாறாதா
ReplyDelete“ஸே, ஸோ, தா, தீ” என்ற வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் நட்பூக்களே
ReplyDeleteஎனக்கு இந்த பிரச்சனை
Delete“ஸே, ஸோ, தா, தீ” என்ற வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் நட்பூக்களே
ReplyDeleteஹ, வரிசையில் தமிழ் பெயர்களை கூறவும்
ReplyDeleteடி டு டே டோ வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
ReplyDeleteபூ.தா. ப. டா ஆண் குழந்தையின் பெயர் கூறவும்
ReplyDeleteபூ. த. ப. டா
ReplyDeleteMon. 25, April 2022 at 7.32
ReplyDeleteஜோதிடக் கல்வி.
எளிய முறையில் அறிந்து கொள்ள....மேற்கொள்ளப்படும் மற்றொரு முறை..!
ஜோதிடம் கற்க பல முறைகள் உண்டு.
இதுவும் ஒரு முறை...
பாடம் : 1
லக்னம் :
லக்னம் என்றால் என்ன ?
ஜாதகர் பிறந்த ஊரில், பிறந்த நேரத்தில் வானத்தின் கிழக்கே, அந்த ஊரின் மேல் உதயமாகும் ராசி... "லக்னம்" ஆகும்.
இந்த லக்னத்தின் அடிப்படையில் தான் ஜாதகனுடைய மனைவி, மக்கள், தனம், லாபம், கல்வி, வேலை,லாப− நஷ்டம், இறப்பு என கணிக்கப்படுகிறது.
ஆகவே, லக்னம் அறிந்தால்..ஜாதகனுடைய முழு வாழ்க்கையும் அறியலாம்.
எனவே, லக்னம் அறிய ....
* பிறந்த ஊர்
* பிறந்த நேரம்
* அச்சமயத்தில் கிழக்கே உதயமாகும் ராசி... ஆகியவை அறிய வேண்டும்.
எவ்வாறு அறிந்து கொள்வது ...?
பிறந்த ஊர் :
ஜாதகர் பிறந்த ஊரை குறிக்கும் பொழுது, அது எந்த நாடு, மாகாணம், மாவட்டம்,, எந்த வட்டத்தில் உள்ளது என குறித்தால் தான் ஜாதகம் கணிக்க லக்னம் அறிய முடியும்.
உதாரணமாக ... ஒரு ஜாதகர்.. இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் , சுப்பிரமணியபுரத்தில் பிறந்தார் என்றால், திருச்செந்தூர் பக்கம் உள்ள சுப்பிரமணியபுரமா ? பரப்பாடி பக்கம் உள்ள சுப்பிரமணியபுரமா..எனக் குழப்பம் ஏற்படும்.
எனவே, ஜாதகத்தில் லக்னம் கணிக்க.. வட்டம் அல்லது தாலுகாவைக் குறித்து, அதன் அருகிலுள்ள சுப்பிரமணியபுரம் என குறிக்க வேண்டும். இது லக்னம் கணிக்க மிக மிக அவசியம்.
பிறந்த நேரத்தை காலை, மாலை என குறிக்க வேண்டும்.
ReplyDeleteஇரவு நேரத்தைக் குறிக்கும் பொழுது.. ஆங்கில முறைப்படி இரவு 12−மணிக்கு மேல் குழந்தை பிறந்தால் அடுத்த நாள் குழந்தை பிறந்ததாக எண்ண வேண்டும்.
எடுத்துக்காட்டாக ...
24. 4. 2021 இரவு ஞாயிறு 12.30−க்கு குழந்தை பிறந்தால்... இரவு 12−க்கு மேல் பிறந்துள்ளதால் அது 25.4.2021−ல் பிறந்த குழந்தை.
ஆனால், ஜாதகம் கணிக்க நாம் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு, 24.4.2021 சூரிய உதயத்தில் இருந்து இரவு முடிந்து, மறுநாள் காலை சூரிய உதயம் வரை ஒரு நாள் எனக் குறிக்க வேண்டும்.
எனவே, இரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைக்கு.. 25.4.2021 எனக் குறித்து, ஞாயிறு இரவு 12.30க்கு விடிந்தால் திங்கள் எனக் குறிக்க வேண்டும்.
இதே.. திங்கள் விடியற்காலை 5 மணிக்கு குழந்தை பிறந்தது என்றால்..... குழந்தை பிறப்பு ஞாயிற்றுக் கிழமை என அறிய வேண்டும். (காரணம்..காலை சூரிய உதயம் தான் விடியல்) புரிந்ததா.. ? இது மிக மிக முக்கியம். (இது தவறு என்றால்..ஒட்டு மொத்த ஜாதக கணிப்பும் தவறாகும்.)
பிறந்த நேரத்தை ரயில்வே நேரத்தில்.. உதாரணமாக .... இரவு 12 மணிக்கு பிறந்த குழந்தையை 24 மணிக்கு என எழுதினால்...சூரிய உதயத்திலிருந்து கழிக்க எழிதாக இருக்கும்.
பஞ்சாங்கத்தில் அன்றன்றைக்கு, சூரிய உதயத்தின் பொழுது, எந்த ராசி வானத்தின் கிழக்கே உதயமாகிறது என இராசி இருப்பு தந்திருப்பார்கள்.
ReplyDeleteஎனவே... பிறந்த நேரத்திற்கும், சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட காலத்தை அறிய வேண்டும்.
இதை அறிய ... பிறந்த நேரத்திலிருந்து சூரிய உதயத்தைக் கழித்தால் இடைப்பட்ட நேரம் கிடைக்கும்.
இந்த நேரத்திற்கு குழந்தை பிறந்த ஊரின் லக்னத்தை அதன் அட்சரேகை கொண்டு நாம் அறியலாம்.
எனவே... லக்னம் அறிய ...பிறந்த ஊர், பிறந்த நேரம், சூரிய உதயம், பிறந்த ஊரின் அட்சரேகை ஆகியவை தெரிய வேண்டும்.
பிறந்த ஊர் ... குழந்தை பிறந்த ஊரை அந்த ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை கொண்டு அறியலாம்.
புரிந்து நிதானமாக படித்தால்..மிக மிக எளிதாக ஜோதிடம் கற்கலாம்.
ஜோதிட பாடம் −2
ReplyDeleteஅட்ச ரேகை, தீர்க்க ரேகையைப் பற்றி இப்பாடத்தில் காணலாம்.
அட்ச ரேகை அல்லது அட்சாம்சம் எனவும், தீர்க்க ரேகை அல்லது ரேகாம்சம் எனவும் கூறலாம்.
அட்ச ரேகை :
பூமியின் மேல் கிழக்கு மேற்காக வரையப்படுகிற ஒரு கற்பனைக் கோட்டின் கீழ்ப்படுகையை எடுத்துக் கொண்டால்...
0* (சீரோ டிகிரி) பாகைக்கு வடக்கே உள்ளது வடக்கு அட்ச ரேகை ஆகும்.
தெற்கில் உள்ளது தெற்கு அட்சரேகை ஆகும்.
கற்பனைக்கோடு அனைவரும் புரிந்து கொள்வதற்காக.....
ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள். அதில் இடமிருந்து வலமாக ஒரு மத்திக் கோடு வரையுங்கள். அதில் மத்திப்பாகம் தான் 0௦ அட்சரேகை. (அதாவது வட்டத்தின் வெளியே இடது கைப் பக்கம் சீரோ டிகிரி).
இந்த அட்சரேகைக்கு வடக்கே உள்ளது வடக்கு அட்சரேகை. (வலது கைப் பக்கம் வட்டத்தின் வெளிப்புறம் மத்திக் கோட்டுக்கு (அட்சரேகை) மேலே வடக்கு அட்ச ரேகை ஆகும்.
மத்திக் கோட்டிற்கு கீழே தெற்கு அட்ச ரேகை ஆகும். இதுவே வரைபடம்.
தீர்க்க ரேகை :
ஒரு கற்பனையான வட்டம் வரைந்து கொள்ளுங்கள். வட்டத்தின் மத்தியில்.. மேல், கீழாக ஒரு கோடு வரைந்து கொள்ளுங்கள்.
இதை வடக்கு தெற்காக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 0௦ (சீரோ டிகிரி) பாகைக்கு கிழக்கே உள்ளது... கிழக்கு தீர்க்க ரேகை ஆகும்.
மேற்கே உள்ளது மேற்கு தீர்க்க ரேகை ஆகும்.
அட்ச ரேகே, தீர்க்க ரேகை விளக்கம் ஏன என்றால்....
ஒரு குழந்தை பிறந்த ஊரை, அந்த குழந்தை பிறந்த ஊரின் தீர்க்க ரேகை, அட்ச ரேகைக் கொண்டு அறியலாம்.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தை எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டின் பொது நேரத்தைக் கணக்கில் கொண்டுதான் குறிப்பார்கள்.
ReplyDeleteஅதுபோல நம் இந்தியாவில், குழந்தை பிறந்த நேரத்தை, இந்தியாவின் பொது நேரமாகிய 82.30 −ஐ தீர்க்க ரேகையாக குறிக்க வேண்டும்.
பிறப்பு :
சென்னை அட்சரேகை .. 13. தீர்க்க ரேகை 80.15 கொண்டு அறியலாம்.
இந்த அட்டவனையைப் பின்னால் அளிக்கிறேன்.
[[ உதாரணத்திற்கு மட்டும் ஒரு சில மாவட்டங்கள்...
* திருச்செந்தூர் அட்ச ரேகை : 08−30.
தீர்க்க ரேகை : 78−11. கழிக்க வேண்டியவை : 18−08.
* திருநெல்வேலி : அ. ரேகை :08−44,
தீர்க்கரேகை : 77−44, கழிக்க வேண்டி யவை : 19−55.
* சென்னை : அ.ரேகை : 13−14 , தீர்க்க ரேகை : 80−17, கழிக்க வேண்டிய நேரம் : 9.45.
* தஞ்சாவூர் : அ.ரேகை : 10−47, தீ. ரேகை : 79 − 10, க.வே. நேரம் : 14− 12.
* கோவை : அ.ரேகை : 11−00, தீ. ரேகை : 77 −00, க. வே. நேரம் : 22 −51
* திருச்சி ஶ்ரீரங்கம் : அ. ரேகை : 10−52,
தீ. ரேகை : 78. 44, க. வே. நேரம் : 15−56 ]]
இப் பூமி உருண்டை வடிவமானது.
ReplyDeleteஎனவே 360 டிகிரி பாகை கொண்டது.
அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 1நாள் அதாவது 24 மணி நேரம் அல்லது 1440 நிமிடங்கள் ஆகும். (24×60=1440 நிமி.)
எனவே பூமி 360 டிகிரி பாகை சுற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் 1440 நிமிடங்கள் ஆகும்.
ஃ 1 பாகை சுற்ற ஆகும் நேரம்= 1440 /360
1440
--------- = 4 நிமிடங்கள் (OR) 1440 % 360
360
பூமி தன்னைத்தானே மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது.
அவ்வாறு மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் பொழுது.....
முதலில் சூரிய ஒளி 360 டிகிரி பாகையின் பாதியாகிய 180 டிகிரியில் சூரிய ஒளி பட்ட பின்பே... 179, 178, 177 என அதன் மேல்படும்
எனவே, 180 டிகிரி பாகையில் உள்ள ஊரில் , காலை 6 மணியாக இருக்கும் பொழுது 179 பாகையில்.. காலை 5.56 என....ஒரு பாகைக்கு 4− நிமிடம் குறை வாக இருக்கும்.(காலை மணி 6 − 4 = 5.56 மணி).
இதுபோல சென்னையில்... 80.13 திர்க்கரேகையாக இருந்தால்... காலை 6− மணியாக இருக்கும் பொழுது ....
ReplyDelete79.12−ல் உள்ள பாபநசத்தில் இன்னும் சூரிய ஒளி படாததால் ஒரு பாகைக்கு 4−நிமிடம் வேறுபாடாக.. 5.56 ஆகும்.
எனவே...கிழக்கேச் செல்ல 1 பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் கூட்ட வேண்டும்.
மேற்கே உள்ள ஊர்கட்டு 1 பாகைக்கு
4 நிமிடங்கள் கழிக்க வேண்டும்.
எனவே.. 82. 30 கிழக்கு தீர்க்க ரேகையை பொது நேரமாகக் கொண்ட இந்தியாவின் 82.30 பாகையை விட அதிகமாகக் கொண்ட ஊர்கட்கு 1 பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் கூட்டியும், .
82.30 பாகையை விட குறைவாக பாகை கொண்ட ஊர்கட்கு 1 பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் குறைக்க வேண்டும். (இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்).
இவ்வாறு... தீர்க்க ரேகையின் உதவியால் குழந்தை பிறந்த ஊரில்....
குழந்தை எந்த நேரத்தில் பிறந்தது என்று பிறந்த நேரத்தை அறியலாம்.
இன்று நாம் பார்க்கப் போவது... நட்சத்திர மணி.
ReplyDeleteஒரு ஊரின் மேல் செங்குத்தாக பட்ட சூரிய ஒளி , மீண்டும் அவ்வூரின் மேல் செங்குத்தாகப் பட ஆகும் நேரமே... நட்சத்திர மணி எனப்படும்.
மார்ச் 21−ம், செப்டம்பர் 21−ம் உலகம் முழுவதும் இரவு பகல் சமம்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. இவ்வாறு தன்னைத்தானே சுற்ற 24 மணி நேரமாகிறது..
எனவே, பூமியை விட்டு ஒவ்வொரு நாளும் .. 1 பாகை விட்டு விலகுவது போல் தெரியும்..
மார்ச் 21 பூமி சென்னையில் பகல் 12 மணிக்கு சூரியன் செங்குத் தாக பிரகாசிக்கிறான் என எடுத்துக் கொள்வோமானால்... மார்ச் 22 பகல் செங்குத்தாக பட 12 மணி நேரம் 4 நிமிடம் ஆகும்.
அப்போ.. மார்ச் 23−ம் தேதி 12 மணி 8 நிமிடங்கள் ஆகும்.
* 1 பாகை சுற்ற ஆகும் நேரம் 4 நிமிடங் கள் என முந்தின பாடத்தில் அறிந்துள் ளோம்.
ஆகவே, மார்ச் 22−ம் தேதி செங்குத்தாக பட சூரியனுடைய ஒளிக்கற்றைகள் 1 பாகை தள்ளி பூமியின் மேல் படுவதால் 12 மணி 4 நிமிடம் ஆகும்.
மார்ச் 23 −ம்தேதி 12 மணி 8 நிமிடம் ஆகும்.
இவ்வாறு மார்ச் 22−ஆம் தேதியில் இருந்து 1 நாளைக்கு .. கடிகார மணியை விட "4 " நிமிடங்கள் அதிகமாகிக் கொண்டு செல்வது... நட்சத்திர மணி எனப்படும்
அவ்வாறு குழந்தை பிறந்த ஊரின் மேல்படும் இம்மாற்றத்தை ரேகாம்சம் திருத்தம் எனக் கூறுவோம்.
ReplyDeleteஇவ்வாறு கணக்கிடில்... 1 நாளைக்கு வேறுபாடு 4−நிமிடங்கள் என்றால்... 360 டிகிரிக்கு (பாகைக்கு) வேறுபாடு..4 நிமிடங்கள் அல்லது 240 நொடி.
ஃ 1 பாகைக்கு வேறுபாடு :
240 % 360 = 2/3 0R 2
-----
3 நொடியாகும்.
எனவே... 82.30 யைவிட (பொதுநேரமாகிய இந்தியாவின் பாகை)
அதிகமுள்ள பாகை கொண்ட ஊர்கட்கு 2/3 நொடி வீதம் கூட்ட வேண்டும்.
குறைவாக உள்ள ஊர்கட்கு...2/3 வீதம் குறைக்க வேண்டும்.
ஆகவே, பிறந்த நேரத்தை அறிய , தீர்க்க ரேகை திருத்தம், ரேகாம்ச திருத்தம் இரண்டையும் இணைத்தே பிறந்த நேரத்தை அறிதல் வேண்டும்.
அனைவரின் புரிதலுக்காக ...
* 82.30 பாகைக்கு அதிகமாக உள்ள ஊர்கட்கு நிமிடங்கள், வினாடிகளைக் கூட்டியும்....
* குறைவாக உள்ள ஊர்கட்கு கழித்தும் பிறந்த நேரத்தை அறிய வேண்டும்.
இதுவே... நட்சத்திர மணியின் பார்முலா.
பிறந்த நேரத்தை அறிந்து கொண்டால், அதன் பின், அந்த நேரத்திற்குரிய லக்னத்தை அறிந்துவிடலாம்.
எவ்வாறு ?
இதற்கு 5−முறைகள் இருக்கிறது.
* உடனடி முறை
* கடிகார மணி முறை
* வாக்கிய பஞ்சாங்க முறை
* திருக்கணித பஞ்சாங்க முறை
* நட்சத்திர மணி முறை
இவற்றின் மூலம் லக்னத்தை எளிதில் அறியலாம்.
So, ஒரு லக்னம் அறிய முதலில் பிறந்த நேரம் முக்கியம் என இதுவரை உள்ள பாடத்தின் மூலம் மிகத் தெளிவாக அறிந்து கொண்டோம்.
நாம் இதுவரை அறிந்து கொண்டது...
ReplyDelete* லக்னம் என்றால் என்ன ?
* லக்னம் அறிய என்ன செய்தல்
வேண்டும் ?
* பிறந்த ஊர் அறிய என்ன வெல்லாம் குறிக்க வேண்டும் ?
* ஆங்கில முறைப்படி குழந்தை பிறந்த நேரத்தை எவ்வாறு குறிக்க வேண்டும்?
* இரயில்வே நேரத்தில் பிறந்த
நேரத்தை எவ்வாறு அறியலாம் * அட்சரேகை கொண்டு எவ்வாறு
லக்னம் அறியலாம் ?
* குழந்தை பிறந்த ஊரை அட்சரேகை, தீர்க்க ரேகை கொண்டு எவ்வாறு
அறியலாம் ?
* 360 டிகிரி சுற்ற எடுத்துக் கொள்ளும் நிமிடங்கள் எவ்வாறு அறியலாம் ?
* நட்சத்திர மணி என்றால் என்ன
* அதன் வேறுபாட்டை எவ்வாறு
அறியலாம் ?
* பிறந்த நேரம் அறிய, தீர்க்க ரேகை திருத்தம், ரேகாம்ச திருத்தம் எவ்வாறு
அறியலாம் ?
* ஜாதகர் கருணாநிதி பிறந்த நேரம் எவ்வாறு கண்டறிந்தோம் ? இக்கேள்விகளை ஏன் தொடுத்தேன் என்றால், இக் கேள்விகளுக்கான விடைகளை பாடம் 1−முதல் 4−வரை அன்பர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை அறிந்து கொண்டு தங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.
ஜாதகம் தவறில்லாமல் கணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இன்றைய பாடம் ...உடனடி முறைப்படி "லக்னம் " அறிதல் ....!
பிறந்த நேரத்தை அறிந்த பின்..அதன் லக்னத்தை 5−விதங்களில் அறியலாம் என முந்தைய பாடத்தில் குறிப்பிட்டிருந தேன்.
லக்னம் அறிய ..மீண்டும் ஒருமுறை ...!
1) உடனடி முறை
2) கடிகார முறை
3) வாக்கிய பஞ்சாங்க முறை
4) திருக்கணித பஞ்சாங்க முறை
5) நட்சத்திர மணி
லக்னத்தை இவ்வாறு ஐந்து முறைகளில் அறியலாம்.
இன்று பாடமாக ...உடனடி முறைப்படி லக்னம் அறிவதைக் காணலாம்.
நம் மத்திய அரசாங்கம் ராஷ்ட்ரிய பஞ்சாங்கத்தின் மூலம் ... இந்தியாவின்
ReplyDeleteமுக்கிய நகரங்களின் சூரிய உதயம், மேலும் தினந்தோறும் திதி, நட்சத்திரம், கரணம், யோகம் எத்தனை வகை உள்ளது என ஒவ்வொரு நாளைக்கும் மதியம் 12−மணிக்கு தரப்பட்டுள்ளது.
இதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் வெளியிடும்.
இதன் மூலம் உடனடியாக ஜாதகர் பிறந்த லக்னத்தை அறியலாம். இதுவே லக்னம் காணும்.. உடனடி முறை ஆகும்.
சரி..லக்னத்தை உடனடியாக எவ்வாறு அறியலாம் ?
* ஜாதகர் பிறந்த இந்திய நேரம்
* ஜாதகர் பிறந்த ஊரின்படி கூட்ட (R) கழிக்க வேண்டியவை.
* ஜாதகர் பிறந்த உண்மையான ஸ்தல நேரம்.
* அந்த ஸ்தல நேரத்திற்குரிய லக்னம்.
[[ பிறந்த ஊரின் படி, கூட்ட , கழிக்க வேண்டிய நேரங்கள் நாம் அறிந்த வையே.]]
நாம் அனைவரும் அறிந்த ஒரு ஜாதகரை நான் எடுத்துக் கொள்கிறேன். தாங்கள் தங்களின் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
பெயர் : ரஜினிகாந்த்
பிறப்பு : 12 / 12/ 1950
நேரம் : 23 49
ஊர் : பெங்களூர்
பெங்களூருக்கான கழிக்க வேண்டிய நேரம் : 0.20.19
பிறப்பு இந்திய நேரப்படி : 23.49.0
கழித்தல் : 0.20.19
ஃ பெங்களூரில் பிறப்பு : 23,28, 41
டிசம்பர் 12−ல் நேரம் 23.28.41−க்கான லக்னம் .... சிம்மம்.
இவ்வாறு உடனடி முறையில், மத்திய அரசாங்கம் வெளியிட்டதன் படி உடனடியாக லக்னம் அறியலாம்.
உதாரணமாக.. நேற்றைய பாடத்தின் ஜாதகர் படி..நாம் அனைவருமே இப்போ லக்னம் கணிக்கலாமா ?
பெயர் : கலைஞர் கருணாநிதி
பிறப்பு : 3 / 6 / 1924
ஊர் : தஞ்சை
நேரம் இந்திய நேரப்படி காலை : 9.15
கழிக்க வேண்டிய நேரம் : 14 : 13
பிறப்பு இ.நேரப்படி = 9.15
கழித்தல் = 14.13
தஞ்சையில் பிறப்பு = 9.0.47
So , இதற்கான லக்னம் : கடகம்.
இதுவரை நாம் பார்த்தது சுருக்கமாக..
ReplyDelete1) * லக்னம் என்றால் என்ன ? லக்னம் கணிக்க தேவையான குறிப்புகள்.
* பிறந்த ஊர் அறியும் முறை; பிறந்த நேரம் அறியும் முறை. (பிறந்த நேரம் அறிய அட்டவணை சிறிய அளவில் ஊர்கள் கொடுத்துள்ளேன். )
2) உடனடி முறைப்படி லக்னம் அறிதல்.
எ.கா. கருணாநிதி, ரஜினிகாந்த்.
மேலும், முந்தைய பாடமான உடனடி முறைப்படி லக்னம் கணித்தல் என்ற தலைப்பில்...
ஜாதகர் பிறந்த இந்திய நேரத்திலிருந்து உள்ளுர் சுதேசமணியை 82.30 தீர்க்க ரேகைக்கு அதிகமாக உள்ள ஊர்கட்கு 1 பாகைக்கு 4 நிமிடம் வீதம் கூட்டியும்....
82.30 பாகை தீர்க்கரேகைக்கு குறைவாக உள்ள ஊர்கட்கு 1 பாகைக்கு 4 நிமிடம் வீதம் கழித்தும் சுதேச மணியை அறிந்தோம்.
ராஷ்ட்ரிய பஞ்சாங்கத்தில்.. 82.30 பாகைக்கான லக்னம் ஆரம்ப நேரம் ஆகும்.
ஆகவே..ஒவ்வொரு ஆண்டும் தரப்பட்டுள்ள லக்கன நேரத்தில் ஒரு வருடத்திற்கு 1/2 நிமிடம் வீதம் வேறுபாடு காணப்படும்.
எனவே, அந்தந்த ஆண்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்தினால் தான், 1/2நிமிடம் கூட தவறுதல் இல்லாமல் லக்னம் அறியலாம்.
உதாரணமாக.. ..கடந்த பழைய வருடத்தின்படி
செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறப்பு : மதியம் : 2.34.
பிறந்த ஊருக்கான திருத்தம் : 0.9.45.
எனவே, சுதேச மணி : 2.24.15 அல்லது 14.24.15.
அவர் பிறந்த லக்னம் : மிதுனம்.
அது 12.34க்கு ஆரம்பிக்க 14.47 வரை உள்ளது.
ஆனால் சென்னைக்கான நேர திருத்தத்தில்... மேஷம் 0.16.2 ரிஷபம் 0.24.2 மிதுனம் 0.28.5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. அவைகளைக் கூட்ட 1மணி 8 நிமிடம்.
மிதுன ஆரம்பம் : 12.34
திருத்தம் : 1.08
= 1. 42.
கடக ஆரம்பம் 3.55
அதற்கு திருத்தம் : 26.7
= 4. 21.7
அனவே, மிதூன லக்னம் 1.42 மணிக்கு ஆரம்பித்து 4.21.7க்கு முடிவடையும்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் 2.24−ல் பிறந்ததால்..மிதுன லக்னம் என உடனே அறியலாம்.
ஆகவே, திருத்ததத்தைப் பயன்படுத்தி லக்னம் அறியுங்கள்.
இப்பஞ்சாங்கம்..சென்னை உஸ்மான் சாலையில் கிடைக்கும். அனைத்து மொழிகளிலும் கிடைக்கப் பெறலாம்.
ஜோதிடம் ஆர்வம் உள்ளவர்கள்..அவசியம் இதை வாங்கி பயன்படுத்தினால்..மிகச் சரியாக..லக்னம் கணிக்கலாம்.
இன்றைய பாடம்...
ReplyDeleteகடிகாரம் முறைப்படி லக்னம் அறிதல்....!
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என குழந்தைப் பாடத்தில் படித்திருப்போம் அனைவரும்.
ஆகாயத்தில் தன்னைத்தானே சுற்றும்பொழுது 12 −ராசிகளும் ஒருமுறை சுற்றிவரும்.
உதாரணமாக... மார்ச் 21−ஆம் தேதி உலகம் முழுவதும்... இரவும், பகலும் சமம்.
அன்று பூமி மேஷ ராசியில் இருக்கும்.
தன்னைத்தானே சுற்றும் பொழுது வானத்திலுள்ள 12−ராசிகளும் ஒரு இடத்தை மையமாகக் கொண்டு கணக்கிட்டால்...ஒவ்வொரு ராசியும் 2−மணி நேரம் படும்.
அவ்வாறு இருப்பின்...
காலை 6−மணி 8−மணி வரை : மேஷம்
8 மணி முதல் 10−மணி வரை : ரிஷபம்
10 மணி முதல் 12− மணி வரை : மிதுனம்
12−மணி முதல் 2 மணி வரை : கடகம்
2−மணி முதல் 4−மணி வரை : சிம்மம்
4− மணி முதல் 6− மணி வரை : கன்னி
இரவு 6− மணி முதல் 8−மணி வரை : துலாம்
8−மணி முதல் இரவு 12 வரை : தனுசு 10−மணி முதல் இரவு 12 வரை : மகரம்
12−மணி மூதல் இரவு 2 மணி வரை : தனுசு.
2− மணி முதல் 4− மணி வரை : மகரம்
4− மணி முதல் 6− மணி வரை : மீனம்
என லக்னம் இருக்கும்.
(கவனத்தில் கொள்ள வேண்டியவை)
ஆனால்...பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ... தினமும் 1− பாகை முன்னே செல்லும். மேலும் பூமியின் அச்சு 23 .1/2 சாயந்துள்ளது..என குழந்தை பாடத்தில் படித்துள்ளோம்..அல்லவா.
எனவே சூரியன் ஒளி ஒவ்வொரு அட்சரேகையிலுள்ள ஊர்கள் மேல் படும் பொழுது.. அளவுகளும் மாறிக் கொண்டு இருக்கும்.
எனவே, ஒவ்வொரு ராசியும், பூமி தன்னைத் தானே சுற்றும் பொழுது படும் அளவு ..கீழ்கண்டபடி இருக்கும்...என காஞ்சி மடத்து "பாரத் கணித" பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது..
இந்த அடிப்படையில்...பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னம் அறியலாம்.
ReplyDelete* ஜாதகர் பிறந்த இந்திய நேரம்.
* ஜாதகர் பிறந்த ஊரௌுக்கு சரியான நிமிடங்கள் (இதற்கு அட்டவணை உண்டு)
* சூரிய உதயம் (அட்டவணை)
* ஜாதகர் சூரிய உதயத்தி்ற்கு பிறகு பிறந்த நேரம்.
* அன்று ராசி இருப்பு (அட்டவணை)
* ஜாதகர் பிறந்த ஊரின் அட்சரேகைக்கு ஏற்ப பிறந்த அன்று உள்ள இராசி இருப்புடன் கூட்டல் (அட்டவணை)
இத்தனையையும்...அட்டவணை மூலமாகவே லக்னம் அறியலாம்.
எடுத்துக்காட்டு : நாம் ஏற்கனவே அறிந்தபடி...கலைஞர் கருணாநிதி.
பிறப்பு : 3 / 6/ 1924
ஊர் : தஞ்சை
அட்ச ரேகை : 10.47 என பார்த்தோம்.
தீர்க்க ரேகை : 79.10
இந்திய நேரப்படி பிறப்பு : 9.15.0 (
1−4 பாடங்களின் படி.)
தீர்க்க ரேகை கழித்தல் : 0.14.13
ஃ பிறந்த நேரம் : 9.0.47
எனது அட்டவணையின்படி சூரிய உதயம் 12 5.56.00
அட்ச ரேகைக்கு(3/6/1924க்கு சூரிய உதயத்திற்கு பின் பிறப்பு : 3/6/47
எனது அட்டவணைப்படி ... சூன் 3 ராசி இருப்பு : 0.48.2 ( ரிஷபம்)
எனது அட்டவணைப்படி ராசிகள் அளவு : மிதுனம் : 2.11.1.
மிதுனம் :2.59.3
கடகம் : 2. 8.1.
−−−−−
ஃ கலைஞர் பிறப்பு கடக லக்னம் 5.7.4
இவ்வாறு அட்டவணைப்படி உடனடியாக 5−நிமிடத்தில் கடிகார முறைப்படி லக்னம் அறியலாம்.
கடந்த பாடத்தில்..கழிக்க வேண்டிய நேரம்..என அனைத்தும் தெரிவித்துள்ளேன்.
இப்பாடத்தில் புதிதாக.. இராசிகள் அறிந்துகொள்ள கற்றுள்ளோம்.
கடிகார முறைப்படி லக்னம் அறிய தெரிந்து கொள்ள வேண்டியவைகள் :
* சூரிய உதயம்
* தினசரி ராசி இருப்பு மணியில்
* ராசிகளின் நேரம்
அந்தந்த வருடப் பஞ்சாங்கத்தில் பார்த்து லக்னம் கணிக்கவும்.
ஜோதிட பாடத்தில்.. 5−விதமாக லக்னம் அறியலாம் எனக் கூறியிருந்தேன். அதன்படி....
ReplyDelete* உடனடி முறைப்படி , கடிகார முறைப்படி வரை லக்னம் அறிதலைப் பார்த்துள் ளோம்.
இன்றைய பாடம் : திருக்கணித முறைப்படி லக்னம் அறிதல்.
திருக்கணிதம் என்றால் என்ன ?
பூமி ஆகாயத்தில் சூரியனைச் சுற்றி, தன்னைத் தானே சுற்றும். இவ்வாறு தன்னைத் தானே சுற்ற 1−நாள் ஆகும்.
அவ்வாறு சுற்றும் பொழுது, ஆகாயத்திலுள்ள 12−ராசிகளும் ஒவ்வொரு ஊர் அல்லது அட்சரேகை யிலுள்ள ஊர்களில் படும்.
இவ்வாறு பூமியின் மேல் பல்வேறு அட்சரேகை ஊர்களில் பல்வேறு அளவுள்ள ராசிகள் படுவதை ...திருக்கணிதம் என்கிறோம்.
திருக்கணித முறைப்படி எவ்வாறு லக்னம் அறியலாம் ?
1) குழந்தை பிறந்த இந்திய பொதுநேரம்.
2) பிறந்த ஊரின் தீர்க்க ரேகை திருத்தம்.
3) குழந்தை பிறந்த ஸ்தல நேரத்தில் இருந்து சூரிய உதய நேரத்தை கழித்தல் வேண்டும்.
4) சூரிய உதயாழி மணி.
சூரிய உதயாழி மணியை நாழிகை கலை விகலையாக்குதல்.
5) பிறந்த நாளின் ராசி இருப்பு.
6) பிறந்த ஊரின் அட்சரேகைபடி ராசிகளின் தொடர்ச்சியைக் கூட்டல்.
7) பிறந்த நாழிகை வரையிலுள்ள ராசி அறிதல்.
இதுவே லக்னம் அறியும் முறை.
அனைவரும் பழைய பஞ்சாங்கம் என்றாலும் பரவாயில்லை..கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கற்றுக் கொள்ளலாம்.
சரி.பாடத்தினுள் போவோமா ?
ReplyDeleteநாம் அறிந்த ஒருவரின் பெயரை எடுத்துக் கொள்கிறேன்.
பெயர் : இந்திரா காந்தி
நாள் : 19 / 11 / 1917
ஊர் : அலகாபாத்
அட்ச ரேகை : 25.28
தீர்க்க ரேகை : 81.57
பிறப்பு : 11.11 இரவு (R) 23.11.0
இந்திய நேரப்படி பிறப்பு : 23.11.0
அலகாபாத்துக்கு திருத்தம் : 3.18
ஃ அலகாபாத் பிறந்த நேரம் : 23.7.42
சூரிய உதயம் : 6.24.30
பிறப்பு சூரிய உதயத்திற்கு பிறகு : 16.43,12
மணியை நாழிகை ஆக்குதல் :
16 × 2.30 40.00
நிமிடம் : 43 × 2.30 1.47.30
நொடி : 18
= 41.47.48.
நவம்பர் 19 அன்று பிறந்த ராசி இருப்பு..
விருச்சிகம் : 4.56
அட்சரேகை படி அலகாபாத்தில் ... தனுசு 5.16
ராசிகளின் தொடர்ச்சி : மகரம் 4.26
கும்பம் : 3 . 50
மீனம் : 3.42
மேஷம் : 4.05
ரிஷபம் : 4.51
மிதுனம் : 5.34
கடகம் : 5.24
So, இந்திராகாந்தி பிறப்பு ...42.04
லக்னம் : கடகம்.
மேலேகண்ட அனைத்து முறைகளையும்.. 1−6 பாடங்களிலும் தெளிவு படுத்தியுள்ளேன். கண்டுபிடிக்கும் முறைக் கூறியுள்ளேன் அதன்படி லக்னம் கணிக்கலாம்.
ராசி இருப்பு கணிக்கும்போது ... சாதாரண வருடத்திற்கும் பார்க்கணும். லீப் வருடத்திற்கும் பார்க்கணும்.
குறிப்பு : திருக்கணித முறைப்படி லக்னம் கணிக்க மேலே கண்ட 7−பாய்ண்ட்டுகள் தான் முக்கியம்.
நடத்தி முடித்த 1−முதல் 6 பாடத்தை நன்கு அறிந்து கொண்டாலே..லக்னம் கண்டறியலாம்.
இன்றைய பாடம்... வாக்கிய பஞ்சாங்கப்படி லக்னம் அறிதல் :
ReplyDeleteநாழிகை கலை :
மேஷம் ". 4 . 15
ரிஷபம் : 4 . 45
மிதுனம் : 5 . 15
கடகம் ": 5 . 30
சிம்மம் : 5 . 15
கன்னி : 5 . 00
துலாம் : 5 . 00
விருச்சிகம் : 5. 15
தனுசு : 5 .30
மகரம் : 5 .15
கும்பம் : 4 .45
மீனம் : 4 .15
-------------
60 . 00
----------------
இந்த நாழிகை கலை எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்றால்...
பண்டைய காலத்தில் நம்முடைய ரிஷிகளும், ஜோதிட வல்லுனர்களும் , தம்முடைய ஞான திருஷ்டியாலும், அனுபவத்தாலும்..... பூமி தன்னைத் தானே சுற்றும்பொழுது, வானத்திலுள்ள ராசிகள் இவ்வாறு தான் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளார்கள்.
பிறந்த ஊரின் அட்சரேகைப்படி ராசிகளின் அளவுகளை கணக்கிடாமல், எல்லா ஊர்கட்கும் ராசியின் அளவு இவ்வாறு தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்கள்.
தினந்தோறும் சூரிய உதயம் , அஸ்தமனம் கண்டு அனுபவ பூர்வமாக பஞ்சாங்கங்கள் எழுதினார்கள்.
திருநெல்வேலி பஞ்சாங்கம், சேலம் பஞ்சாங்கம், இராமநாதபுரம் பஞ்சாங்கம், ஆற்காடு பஞ்சாங்கம் என அந்தந்த ஊர்களில் சூரிய உதயமாகும் நேரங்களை எழுதி வந்தார்கள்.
இந்த பஞ்சாங்கத்தின் படி லக்னம் எவ்வாறு கணிக்கலாம் என பார்க்கலாம்.
எல்லா ஊர் சூரிய ஊதயம் அறிய எல்லா ஊர் பஞ்சாங்கம் கிடைக்காது... கிடைத்தாலும்..அவ்வாறு பணம் செய்து வாங்க மாட்டோம்.
ReplyDeleteஎனவே , எல்லா ஊர்களுக்கும் பொது அளவாக கீழ்க்கண்டவாறு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதையும் அளிக்கிறேன்.
மேஷம் : 4 . 15
ரிஷபம் : 4 . 45
மிதுனம் : 5 . 15
கடகம் : 5.30
சிம்மம் : 5 .15
கன்னி 5 .00
துலாம் : 5 .00
விருச்சிகம் : 5 . 15
தனுசு 5 . 30
மகரம் : 5 . 15
கும்பம் : 4. 45
மீனம் : 4 . 15
இக்கூற்றின்படி வாக்கியப் பஞ்சாங்கம் முறைப்படி கணிக்க....
1) குழந்தை பிறந்த நேரம்
2) கழித்தல் அன்றைய சூரிய உதயம்
3) மீதி வரும் கடிகார மணி
4) நாழிகை விநாடி
5) கழித்தல் குழந்தை பிறந்த அன்று ராசி இருப்பு.
6) மீதி ராசி மொத்தம்
ஜாதகர் பிறந்த நேரம் கழித்தல், சூரிய உதயம்...
வரும் கடிகார மணியை நாழிகையாக மாற்றல்.
அப்பொழுது ஜாதகர ்பிறந்த மொத்த ஜனன நாழிகை கிடைக்கும்.
அதிலிருந்து பிறந்த ராசி இருப்பை கழிக்க வேண்டும்.
மீதி வரும் ராசி இருப்பு, அடுத்த ராசியின் அளவை கழித்துக் கொண்டே சென்றால்..ஜாதகர் பிறந்த நாழிகை எந்த ராசிகளில் வருகிறதோ அதுவே அவர் பிறந்த லக்னம்.
இவ்வாறு.. கூட்டல், கழித்தல் என சென்றால் நேரம் அதிகமாகும்.
எனவே இதற்கான தயார் பட்டியலை.. அளிக்கிறேன்.
12 ராசிகளின் நாழிகை விபரம் :
ReplyDeleteமேஷம் :
நாழிகை : 4
வினாடி : 15..
ரிஷபம் :
நாழிகை : 4
வினாடி : 45
மிதுனம் :
நாழிகை : 5
வினாடி : 15
கடகம் :
நாழிகை : 5
வினாடி : 30
சிம்மம் :
நாழிகை : 5
வினாடி : 15
கன்னி :
நாழிகை : 5
விநாடி : 0
துலாம் :
நாழிகை : 5
விநாடி : 0
விருட்சிகம் :
நாழிகை : 5
விநாடி : 15
தனுசு :
நாழிகை : 5
வினாடி : 30
மகரம் :
நாழிகை : 5
வினாடி : 15
கும்பம் :
நாழிகை : 4
வினாடி : 45
மீனம் :
நாழிகை : 4
வினாடி : 15
அந்தந்த ஊருக்கான..அந்தந்த வருடப் பஞ்சாங்கம் கிடைக்க வில்லையெனில்...எந்த வருடத்து பஞ்சாங்கமாக இருந்தாலும் கற்றுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteடி டு டே டோ வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் கூறவும்
DeleteReply