jaga flash news

Thursday 18 September 2014

விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது

விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது


"
விரதம்என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்என்று பொருள்நாள்முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது "விரதம்'. "பசிஎன்றநினைப்பு வரும்போதெல்லாம் "தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்என்றநினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.அதனால்தான் விரதத்திற்கு "உபவாசம்' (கடவுளின் அருகில் வசித்தல்என்றபெயரும் உண்டுஅரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும்பால்பழம்போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளைகழிப்பதே முழுமையான விரதம்
.

No comments:

Post a Comment