jaga flash news

Saturday, 11 April 2020

முடக்கறுத்தான்


முடக்கறுத்தான்:

  • முடக்கறுத்தான் இலைகளை, அரிசி மாவுடன் கலந்து அடை தயாரித்து உண்டு வந்தால், உடல் வலி விரைவில் குணமடைந்து விடும்.
  • இதன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, வாத பிரச்சனை உள்ள இடங்களில் கட்டி வந்தால், வாதபிடிப்பு விரைவில் நீங்கிவிடும்

No comments:

Post a Comment