jaga flash news

Saturday, 11 April 2020

மலைவேம்பு




herbs updatenews360
மலைவேம்பு:
  • மலைவேம்பின் இலை சாற்றை 10 மிலி எடுத்துக் கொள்ளவும். பின்பு இதை பாலில் கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்றாம் நாள் அதிகாலையில் குடிக்க வேண்டும். இதை செய்து வந்தால் கருப்பை தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும்.
  • மலைவேம்பின் இலைகளையும், பூக்களையும் அரைத்து தலைவலிக்கு பற்று போட்டு வந்தால் தீராத தலைவலியும் குணமடைந்து விடும்.

No comments:

Post a Comment