jaga flash news

Thursday 11 February 2021

அமாவாசை வழிபாடு

அமாவாசை வழிபாடு
==================

உத்திராயண காலத்தின் முதல் அமாவாசை தை அமாவாசை மற்றும் தட்சிணாயண காலத்தின் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. இந்த காலங்கள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது. உத்திராயண காலம் சூரியன் உச்சமாகும் மேலோகத்தை தொடர்பை குறிப்பதால் நன்றாக வாழ்ந்து சிவபதவி அடைந்த முன்னோர் வழிபாடும், தட்சிணாயண காலம் சூரியன் நீச்சமாகும் பாதாள லோக தொடர்பை குறிப்பதால், சாந்தி அடையாத முன்னோர் ஆத்மாக்கள் வழிபாடும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாளய அமாவாசை என்பது சூரியன் நீச்சநிலைக்கு செல்வதற்கு முன் வரும் அமாவாசை காலம், அதனால் மஹாளய அமாவாசை சாந்தி பெறாத ஆத்மாக்களை சாந்தி பெறும் சிறப்பு வழிபாடுகள் செய்ய உகந்தது.

No comments:

Post a Comment