jaga flash news

Sunday 14 February 2021

திருவெள்ளறை. புண்டரீகச பெருமாள் கோயில்

ஸ்ரீரெங்கத்தை விட பழமையான கோயில் திருவெள்ளறை. புண்டரீகச பெருமாள் கோயில்.மூன்று யுகங்களாக இருக்கும் ஸ்தலம்.இரு வாசல்கள் இருக்கும் கோயில்.குரு புதன் சக்தி நிரம்பிய ஸ்தலம்.வெளிநாடு வேலையில் இருப்போர் ஒவ்வொரு முறை இந்தியா வந்தபின் மீண்டும் வெளிநாடு செல்லும் போது இங்கு வந்து வழிபட்ட பின்னர் செல்லுங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.வெளிநாட்டுல இருந்தது போதும் நம்ம ஊர்ல செட்டில் ஆகனும்னு நினைச்சா திருச்செந்தூர் போயிட்டு வாங்க.

திருவெள்ளறை .இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்..ஆஞ்சநேயர் பக்தர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில்.காரணம் இங்கு அனுமன் கண் திறந்த நிலையில் இருக்கிறார் வருடம் வளர்கிறார்.இந்த கோயிலுக்கு ஒரு தடவை போனால் போதாது இருமுறை செல்ல வேண்டும்.உத்திராயணம் ,தட்சியாணயனம் என இரு வாசல் உண்டு.

மிக சக்தி வாய்ந்த அமைதியான பெரிய கோயில்....திருச்சி துறையூர் சாலையில் 20கிமீதொலைவிலிருக்கிறது.

.வாய்ப்பிருப்பவர்கள் சென்று வரவும்...ஸ்வஸ்திக் வடிவில் இருக்கும் கிணறு அமைப்பும்,கோயில் பின்புறம் உள்ள பிரம்மாண்டமான நந்தவனமும் அழகு!

No comments:

Post a Comment