jaga flash news

Sunday, 20 July 2014

கிரகங்களின் ஆட்சி,உச்சம்,நீசம்,பகை,நட்பு வீடு

கிரகங்களின் ஆட்சி,உச்சம்,நீசம்,பகை,நட்பு வீடுகளின் விவரம் கீழே கொடுத்துள்ளேன்.



1 comment:

  1. Sun. 4, Jan. 2026 at 11.27 am.

    *சோதிடம் :*

    *கிரகங்களின் நட்பு வீடுகள் :*

    கிரகங்களின் நட்பு வீடுகள் மட்டும் இன்று பார்க்கலாம் !

    1.சூரியன் - விருச்சிகம், தனுசு, மீனம்

    2.சந்திரன் : மிதுனம், கன்னி.

    3.செவ்வாய் : சிம்மம், தனுசு, மீனம்.

    4.புதன் : ரிஷபம், துலாம், சிம்மம்.

    5.குரு : மேஷம், விருச்சிகம்.

    6.சுக்கிரன் : மிதுனம், மகரம்.

    7.சனி : ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி.

    8.இராகு/கேது : மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம்

    மீண்டும் சந்திக்கலாம் !
    Jansikannan178@gmail.com

    ReplyDelete