jaga flash news

Wednesday, 6 May 2015

ஆயுளை குறிக்கும் பொது தன்மைகள்

ஆயுளை குறிக்கும் பொது தன்மைகள்
நமது முன்னோர்கள் ஒருவரின் ( வாழ்நாளை ) ஆயுளை 5 பிரிவுகளாக பிரித்துள்ளனர்,
1.பாலாரிஷ்டம் : 1 முதல் - 8 வயது வரை
2. யோகாரிஷ்டம் : 9 முதல் - 20 வயது வரை
3. குறைந்த ஆயுள் : 21 முதல் - 32 வயது வரை
4. மத்திம ஆயுள் : 33 முதல் - 66 வயது வரை
5. நீண்ட ஆயுள் : 67 முதல் - 120 வயது வரை

இன்றைய நவீன சூழலில் 100 வயது என்பதே மிகவும்
அதிகமானது, 120 என்பதெல்லாம் ஆபூர்வமானது,
ஜோதிட ரீதியாக ஆயுளை பற்றி கூறும் பொழுது இலக்கின அதிபதி, 8ம் அதிபதி இவர்களின் நிலையையும், இயற்கை, இலக்கின சுபர்கள் பெறும் வலுவை கொண்டு தீர்மானிக்கலாம், எனினும் ஒரு ஜாதகருக்கு குறிப்பிட்ட வயதில் கண்டம் வரும் என்று கூரலாமே
தவிர ஆயுள் பங்கத்தை கூறுவது தவறு.

No comments:

Post a Comment