jaga flash news

Wednesday, 6 May 2015

சந்தன பாக்கியம்

சந்தன பாக்கியம்
குழந்தை செல்வம் பெறுவதில் தடையற்ற நிலை தரும் கிரக அமைப்புகள்
2,5ம் அதிபதிகள் கேந்திர, திரிகோணம் பெறுவது,
2,5ம் அதிபதிகள் சுபராக, சுபர் சம்பந்தம் பெறுவது,
2,5ம் பாவகத்தில் ஆட்சி பெற்ற கிரகம் இருப்பது,
2,5ம் அதிபதிகள் ஆட்சி,உச்சம் பெறுவது,
1-5, 5-2,5-9 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது,
புத்திர காரகன் குரு ராசி,அம்சத்தில் ஆட்சி பெறுவது,
சனி ,ராகு ,கேது கிரகங்கள் 2-5ல் இல்லாமல், 2-5ம் பாவங்களை பார்வை செய்யாமல் இருப்பது போன்றவை ஆகும்.

No comments:

Post a Comment