jaga flash news

Friday, 28 August 2015

குழந்தை

குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!

No comments:

Post a Comment