jaga flash news

Friday, 9 October 2020

ஆதாளை :


ஆதாளை :

வெட்டுக்காயம், தீ புண்களை ஆற்றக்கூடிய அற்புத மருந்து ஆதாளை. இந்த ஆதாளையின் தண்டுப்பகுதியில் சிறு கீறல் ஏற்படுத்தினால் நீர்போல வரும். அந்த நீரினை எடுத்து புண்ணில் பூசிவர விரைவில் ஆறும். தழும்புகள் ஏற்படாமல் பூரண குணமாகும். 


No comments:

Post a Comment