jaga flash news

Saturday, 17 October 2020

விழிப்புணர்வு ஜோதிட துணுக்குகள்

விழிப்புணர்வு ஜோதிட துணுக்குகள்:

ஒன்று:

 இருசக்கர வாகன பயணிகள் மீண்டும் கவனிக்க:::

வண்டியில் செல்லும்போது மெதுவாக செல்லுங்கள்,, 

ரோடில் பயணம் செய்யும் போது திடீரென ஒரு குழந்தை ரோடை கிராஸ் செய்யும் இது புதன்,,

திடீரென பெண் cross செய்வாள் இது சந்திரன் சுக்ரன் குறிக்கும்,

முதியவர் கிழவன் கிழவி  cross செய்வார்கள் இவர்கள் சனியை குறிக்கும்,,

திடீரென நாய் கிராஸ் செய்யும் இது ராகு கேது ஆகும்,,,

திடீரென குளவிகள் விரட்டும், வண்டுகள் கண்களில் விலும் இவயும் ராகு கேது விஸ ஜந்து,, காரகம் தான்

, வண்டி ஓட்டி கொண்டு இருக்கும் போது அலைபேசி அழைக்கும் இது ராகு+சுக்ரன்

உங்களின் பின்னால் அல்லது எதிரில் வரும் மிக பெரிய வாகனம் குரு ஆகும்

உங்களின் பயணத்தில் பாதகம் செய்யும் கிரகங்கள் உங்களுடனே பயணம் செய்து கொண்டு இருக்கும்,,, உங்கலுக்கு பாதகம் செய்ய காத்து கொண்டுதான் இருக்கிறது
,,
செருப்புகள் ஈரமான நிலையில் வண்டி எடுக்க வேண்டாம் அது வழுக்கி விட வாய்ப்பு உள்ளது,,20 கிலோ மீட்டர் க்கு ஒரு முறை கைகளை relax செய்யவும்,, கைகளில் வியர்வை இல்லாமல் பார்த்து கொள்ளவும்,, எந்த ஒரு இடத்திற்கும் வேகமாக சென்று நாம் ஒன்றும் கோட்டையை பிடிப்பது இல்லை,, மித வேகம் மிக நன்று,,

ராகு பகவான் ரிஷபதில் இருக்கிறார், இது அவசர உலகம் ஆகும்,

அவசர உலகில் அவசரம் இல்லாமல் பயணம் செய்வோம்,, வேகத்தை குறைப்போம் நண்பர்களே ,,26,,25,,வயதுகளில் ஒரு ஆண் மகன் இறந்தால் அக்குடும்பம் கனவு என்னாவது,, சற்று சிந்திப்போம் செயல்படுவோம்,

இரண்டு:

 சாக்கடை சுத்தம் செய்பவர், குப்பை அள்ளுபவர்,, இவர்களை நாம் எப்போது முகம் சுளித்து பார்த்தோமோ ,, அப்போதே சனி நம்மை முறைத்து பார்க்க தொடங்கினார்,,, நம்மை விட கீழ்நிலை ஊழியர்களை நிந்திக்காமல் இருந்தால் சனி நம்மை தொந்தரவு செய்ய மாட்டார் என்று எனது சிரியா அனுபவத்தில் உணர்ந்து சொல்கிறேன்..

மூன்று:

 மனம் போல் வாழ்வு சுக்ரன்+புதன் சேர்க்கை பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் உண்டு,,

போனால் போகட்டும் போடா என்று விரக்தி கொள்பவர்
சனி+கேது சேர்க்கை பெற்றவர்கள்,,

குரு+ராகு சேர்க்கை பெற்றவர்
நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பார்

லக்னதில் குரு+சூரியன் இருக்க பெற்றவர்கள்
நானே ராஜா நானே மந்திரி என்பார்,,

நான்கு:

 திருமண தடைக்கு சில காரணிகள் உண்டு

படுக்கை அறையில் இரும்பு கட்டில் பயன்படுத்த கூடாது,,

படுக்கைக்கு கீழ் இரும்பு பொருள் இருக்க கூடாது,

வீட்டின் வாயு மூலையில் கனமான பொருள் இருக்க கூடாது,

வரன் பார்ப்பவர்கள் இதை களைந்து விட வேண்டும்,,

ஐந்து:

 சனி+செவ்வாய் சேர்க்கை விபத்து குறிக்கும் சேர்க்கை,,

சனிக்கும் செவ்வாய்க்கும் ஆகாது,, சனி என்பது தார் ரோடு செவ்வாய் என்பது நிலம்,,
வண்டி ஓட்டி செல்லும் போது எதிரே வாகனம் வருகிறது எனில் மித வேகமாக குறைத்து கொண்டு அதை கிராஸ் செய்வது நல்லது,,

சனியும்(blacktop road) நிலமும் இணையும் கார்னர் இல் வண்டி ஸ்லிப் ஆக வாய்ப்பு உள்ளது,,

நிலமும் (செவ்வாயும்) சனியும் (தார் சாலையும்)சேரும் இடம் ரோடு கார்னர் தான்,, ஆகவே ரோடில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைத்து செல்லவும்,

ஆறு:

 விருச்சிகம்,, கும்பம்,, ராசி காரர்கள் ரகசியங்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்,, கிணற்றுக்குள் விழுந்த கல் போல ரகசியமாக இருக்கும்,

தனுசு மீனம், ராசி காரர்கள் அதிக வீண் செலவு செய்பவர்,,எந்த ரகசியமும் மனதில் வைத்து இருக்க மாட்டார்கள் எல்லாம் வெளியில் சொல்லி விடுவார்கள்,, எதயும் மறைக்க மனசு கேட்காது,,

ஏழு:

 சூரியன் சுக்ரணுடன் இணைந்து இருந்தால் வரும் மனைவி சிகப்பு நிறம், அதிகாரம் மிக்க குடும்பத்தில் இருந்து வரலாம்,,

 சுக்ரன் சனியுடன் இணைந்தால் பெண் தெடும் ஆண்கள் எதிர்பார்ப்பை சுருக்கினால் நல்லது,,

 லக்னத்தில் சூரியன் இருக்க பெற்றவர்கள் பெரும்பாலும் கண்ணாடி அணிவார்கள் கேரட், நெல்லிக்காய், மல்லி இலை, கறிவேப்பிலை, அவ்வபோது உண்டு வர கண்களை பாதுகாக்கலாம்,,

எட்டு:

 வீட்டுக்கு இரண்டு மகிழம் மரம் நட்டு வளத்தால் 12 ஆம் வீடு எனும் விரய செலவும் குறைவு,, தாம்பத்ய வாழ்க்கை உம் சுகபடும்,

தொழிலில் நமக்கு வரும் லாபத்தில் 10% தானமாக பிறர்க்கு வழங்க லாப ஸ்தான அதிபதி பலம் பெறுவார்,, லாபத்தை தேடி கொடுப்பார்,,

ஒன்பது:

6 ஆம் வீட்டு பரிகாரம்:
தீராத நோய்க்கு மருந்து சுந்தர காண்டம்,
தீராத கடனுக்கு கோளறு பதிகம், எதிரிகளை வெல்ல சண்முக கவசம்.

No comments:

Post a Comment