jaga flash news

Monday, 12 November 2012

புத்திர தோஷம் அடிபடும் நிலை ....


புத்திர தோஷம் அடிபடும் நிலை ....



லக்னாதிபதி 5 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ , 10 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைத்தாலும் .......10 க்குடையவர் லக்கினம் மற்றும் லக்னாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் .......கர்மகாரரான செவ்வாய் லக்னத்துடன் , 10 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் ......புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .

No comments:

Post a Comment