jaga flash news

Monday, 12 November 2012

ஆண்குழந்தை பாக்கியம்


ஆண்குழந்தை பாக்கியம்

குறிப்பாக, ஆண்குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் யாருக்கு அமைகிறது என பார்த்தால், நவக்கிரகங்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் 5,9 ல் இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தை யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் 5,9 க்கு அதிபதிகள் பலமாக அமைந்திருந்தால் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

2 comments:

  1. *ஆண்குழந்தை பாக்கியத்துக்கு, ஒரு பழங்காலக் கதை உண்டு.*

    ஒருமுறை ஒரு தேவதை, ஒரு இளவரசனுக்கு கொடாய சாபம் ஒன்றை கொடுத்தது. நீ ஒரு அருவருப்பான தவளையாக சுற்றித்திரிவாய். என்றைக்கு ஒரு அழகிய இளவரசி வந்து, உன்னை முத்தமிடுகிறாளோ, அதுவரை நீ தவளையைப் போலவே குதித்து, தவளையைப் போலவே சத்தமிட்டு, தவளையைப் போலவே சுற்றித்திரிவாய் என்றதாம் அந்த தேவதை.
    இந்த பயங்கரமான சாபத்தின்படி, அழகிய இளவரசன் ஒரு தவளையானான். காலங்கள் கடந்து சென்றது. ஊரும் பிராணிகளையும், சிறுசிறு மிருகங்களையும், பறவைகளையும் நேசிக்கிற ஒரு இளவரசி, இந்த தவளையின்மேலும் அன்பு கூர்ந்தாள், தவளையின் அருவருப்பையும் பொருட்படுத்தாமல், அதை தூக்கி ஆவலோடு முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! மறுவிநாடி அந்த தவளை இளவரசனாய் மாறிவிட்டது. ஆம் அந்த இளவரசி தான், தாய் என்பவள். அந்த தவளை தான் நாம் பெற்ற ஆண்குழந்தைகள். அவர்களை அன்போடும், அரவணைப்போடும் பாதுகாத்து வளர்க்கிறோம். ஒருவனுடைய திறமையோ, ஆஸ்தியோ, அந்தஸ்தோ, அவனுடைய விடாமுயற்சியோ அவனைப் பெரியவனாக்குவதில்லை. கடவுளின் அன்பும், கிருபையும், இரக்கமுமே(காருண்யம்) அவனைப் பெரியவனாக்கும். ஆகவே, நாம் ஆண்குழந்தை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அந்த தவளையைப் போன்று இல்லாமல், அழகான இளவரசனாக மாற, அழகிய இறைவனின் பிள்ளையாய் நாம் வளர்ப்பதில் தான் இருக்கிறது. ஆண்குழந்தை பெற்றால் மட்டும் போதாது அய்யா!வெ.சாமி.அவர்களே.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete