jaga flash news

Tuesday 2 December 2014

உத்திராயண காலம் சிறப்பு

சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய காலம் உத்திராயண புண்ணிய காலம் எனப்படும்..இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம் ) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது...தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயணம் எனப்படுகிறது..இது சிறப்பு இல்லை..தை மாதம் முதல் 6 மாதம் உத்திராயணம்...ஆனி மாதம் முடிய இருக்கும்..உத்திராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதை செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்...!! சுபகாரியங்கள் செய்ய தை மாதம் ஆரம்பிக்கும் உத்திராயண காலம்..தை,மாசி,வைகாசி மிக சிறப்பாக கருதப்படுகிறது!!

No comments:

Post a Comment