jaga flash news

Wednesday 15 July 2020

40_வகையான_கீரைகளும்... #அதன்_பயன்களும்...

☘️🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
#40_வகையான_கீரைகளும்... #அதன்_பயன்களும்...

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🍀☘️

👍கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் 40 வகையான கீரைகளையும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.👍👍

☘️* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🍀* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

☘️* சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🍀* பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

☘️* கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

🍀* மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

☘️* குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

🍀* அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

☘️* புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🍀* பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

☘️* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

🍀* பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

☘️* சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

☘️* வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.

🍀* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

🍀* வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

☘️* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

🍀* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

☘️* புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

🍀* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

☘️* தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

🍀* முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.

☘️* முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.

🍀* பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

☘️* புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

🍀* மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

☘️* மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

🍀* முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

☘️* சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

🍀* வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

☘️* தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

🍀* தவசிக்கீரை - இருமலை போக்கும்.

☘️* சாணக்கீரை - காயம் ஆற்றும்.

🍀* வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

☘️* விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

🍀* கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

🍀* துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

☘️* துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

☘️* காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🍀* மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.

☘️* நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் 

🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

No comments:

Post a Comment