கேந்திரம் என்றால், வட்டத்தின் நடு, ஜாதகத்தில் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், கேந்திரம் எனப்படும் இடங்கள் ஒருவரின் வாழ்க்கைத்துணை, சுகம், ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றை முதன்மை கேந்திரங்கள் என்றும் அழைப்பார்கள்
அய்யா நமஸ்காரம். கேந்திரம் என்பது.. 1-4-7-10- தான். மாற்றமில்லை.
ReplyDeleteஇலக்கணம் - இலக்கண கேந்திரம்.
4ம் பாவம் - சுக கேந்திரம்.
7ம் பாவம் - சப்தம கேந்திரம்.
10ம் பாவம் - தசம கேந்திரம்.
என தெளிவாக கூறுங்கள் அய்யா. அப்போதான் புதிதாக கற்பவர்களுக்கு சோதிடம் தெளிவாக புரியும்.